Roman script
Singer : Krithika Nelson Music by : Radhan Female Part Aaa…..aaa….aaa….aaa….aaa….. Aaa…..aaa….aaa….aaa….aaa….. Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Enakullae yedho oru thadu maattram yen Nerungaamal nee nagarnthida thavikkindrathae Female Part Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Aaa…..aaa….aaa….aaa….aaa….. Female Part Naaa..aaa….raa..raa.ra….naaa…aaa…aa… Naa…..aaa….aaa….aaa….aaa….aaa…aa…..raa….aaa… Female Part Nee mazhai yena melae Naan nilam yena keezhae Vizhuvathu neer maalaigal Malarvathu pookkal Valarpirai polae ini varum naatkalae Varum naatkale………… Female Part Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Enakullae yedho oru thadu maattram yen Nerungaamal nee nagarnthida thavikkindrathae Female Part Kanaa… kanaa… adhil nee vanthadhen Nila …vizhum… varai thaen thanthadhen Aaa…..aaa….aaa….aaa….aaa…..
தமிழ்
பாடகி : கிருத்திகா நெல்சன் இசையமைப்பாளர் : ராதன் பெண் : ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ...... ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ...... கனா.....கனா.....அதில் நீ வந்ததேன் நிலா.....விழும்.....வரை தேன் தந்ததேன் எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன் நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே பெண் : கனா.....கனா.....அதில் நீ வந்ததேன் நிலா.....விழும்.....வரை தேன் தந்ததேன் ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ...... பெண் : நா....ஆஅ......ரா.....ரா.....ர.....னா.....ஆஅ.....ஆஅ.... நா....ஆஅ....ஆஅ.....ஆஅ.....ஆ.....ஆஅ.....ஆ....ரா.....ஆஅ..... பெண் : நீ மழை என மேலே நான் நிலம் என கீழே விழுவது நீர் மாலைகள் மலர்வது பூக்கள் வளர்பிறை போலே இனி வரும் நாட்களே வரும் நாட்களே............... பெண் : கனா.....கனா.....அதில் நீ வந்ததேன் நிலா.....விழும்.....வரை தேன் தந்ததேன் எனக்குள்ளே ஏதோ ஒரு தடுமாற்றம் ஏன் நெருங்காமல் நீ நகர்ந்திட தவிக்கின்றதே பெண் : கனா.....கனா.....அதில் நீ வந்ததேன் நிலா.....விழும்.....வரை தேன் தந்ததேன் ஆஆ......ஆஅ.....ஆஅ.....ஆஅ......ஆ......
Song information
Singer: Krithika Nelson
Music by: Radhan
Release information: From Adithya Varma (2019) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Krithika Nelson
- Film / album: Adithya Varma
- Composer: Radhan