Roman script
Singer : Mervin Solomon Music Director : Vivek-Mervin Lyricist : Prakash Francis Male Part Adiyaathi oo Karuvelan kaattukkulla Kaanaama pone Kannamma unna paakka Kaal noga ninna Male Part Kalla chirukki enna Usiroda konna Potta puzhudhi kaattil Podiyen naan tholanje Male Part Ore oru vaarthai sonna Usira naan tharuven Ora kannil paartha podhum Orava naan varuven Male Part Potta pulla paadham suttaakka Nizhala naan iruppen Adiye nee enna vittaakka Usira viduven Male Part Un marudhaani paarvaiyaala Sevandhu ponene Unna manasaara ninakkaiyila Mayangi ponene Male Part Indha kalavaani enna neeyum Kadathi vittaaye Oru kadivaalam pottu nenja Kavuthu vittaaye Male Part Adiyaathi oo..hoo..oo Adiyaathi naan adangaadha kaala Enna saachu nee muzhungaadha aala Usura nenachen unna enga pona pulla Medhuva sirichaale podhum pulla..en uyire Male Part Ore oru vaarthai sonna Usira naan tharuven Ora kannil paartha podhum Orava naan varuven Male Part Pottaa pulla paadham suttaakka Nizhala naan iruppen Adiye nee enna vittaakka Usira viduven Male Part Ore oru paarvai paartha podhum Orava naan varuven Usiraiyum tharuven Ora kannil paarvai paartha podhum Nizhalaa naan iruppen Usiraiyum tharuven
தமிழ்
பாடகர் : மெர்வின் சாலமன் இசை அமைப்பாளர் : விவேக் - மெர்வின் பாடல் ஆசிரியர் : பிரகாஷ் பிரான்சிஸ் ஆண் : அடியாத்தி ஹோ கருவேலன் காட்டுக்குள்ள காணாம போனே கண்ணம்மா உன்ன பாக்க கால் நோக நின்ன ஆண் : கள்ள சிறுக்கி என்ன உசிரோட கொன்ன பொட்ட புழுதி காட்டில் பொடியன் நான் தொலஞ்சே ஆண் : ஒரே ஒரு வார்த்தை சொன்னா உசிர நான் தருவேன் ஓர கண்ணில் பார்த்தா போதும் உறவா நான் வருவேன் ஆண் : பொட்ட புள்ள பாதம் சுட்டாக்கா நிழலா நான் இருப்பேன் அடியே நீ என்ன விட்டாக்கா உசுர விடுவேன் ஆண் : உன் மருதாணி பார்வையால செவந்து போனேனே உன்ன மனசார நினைக்கையில மயங்கி போனேனே ஆண் : இந்த களவாணி என்ன நீயும் கடத்தி விட்டாயே ஒரு கடிவாளம் போட்டு நெஞ்ச கவுத்து விட்டாயே ஆண் : அடியாத்தி ஹோ ..ஓ...ஹோ அடியாத்தி நான் அடங்காத காள என்ன சாச்சு நீ முழுங்காத ஆள உசுரா நெனச்சேன் உன்ன எங்க போன புள்ள மெதுவா சிரிச்சா போதும் புள்ள..என் உயிரே ஆண் : ஒரே ஒரு வார்த்தை சொன்னா உசிர நான் தருவேன் ஓர கண்ணில் பார்த்தா போதும் உறவா நான் வருவேன் ஆண் : பொட்ட புள்ள பாதம் சுட்டாக்கா நிழலா நான் இருப்பேன் அடியே நீ என்ன விட்டாக்கா உசுர விடுவேன் ஆண் : ஒரே ஒரு பார்வை பார்த்தா போதும் உறவா நான் வருவேன் உசுரையும் தருவேன் ஓர கண்ணில் பார்வை பார்த்தா போதும் நிழலா நான் இருப்பேன் உசுரையும் தருவேன்
Song information
Singer: Mervin Solomon
Release information: From Hitler (2024) · Singer: Mervin Solomon · Lyricist: Prakash Francis · Music: Vivek-Mervin
Explore this song
- Singer: Mervin Solomon
- Film / album: Hitler