Roman script
Singers : Sean Roldan and Keerthana Vaidyanathan Music by : Govind Vasantha Female Part Appan kudutha Bhoomi pandhaa Nee odhachu aattam poda Onnapola uyirgal undu Vaazha vidu athaiyum kooda Female Part Pookkaludan serndhu vilaiyaadu Kaatru varum kavidhai uraiyaadu Kaalam varum endrae nadaipodu Both : Bhoomi tharum mazhaiyil aadu Male Part Maanidar kaadu Maanidar kaadu Vegamaai oodu Edhaiyum paarkaadhae Both : Oorae oodum Kelvi ketkaamal Mandhaiyaagi urundodu Male Part Pookalin porva Porva… porva porva porva Malaiyil aruvi verva Uyirgala somakkum…. Mm mm mm mm Malaiyum penno… Both : Pennmaiyo bayamae ariyaadhu Thalai thaazhndhu valaivadhu kedaiyaadhu Aana podhum uravukkaaga dhenamumae Yengi yengi vaazhum Thaaimanam suyamae ariyaadhu Anbukku alavae kedaiyaadhu Thee pidichi urugumbothum Thannaiyae dheebama neetum Male : Nee vazhavae Female Part ……………………………. Male Part Thanna vidavum unna nenaikka Mannil oru jeevan pookkum Nambi irundhaa naalai olagam Unna vechu kaaval kaakkum Both : Vaazhkka varum mazhalai paechaaga Kettirukka neram onaikkilla Paadhi uyir kanneer kannoda Yaarukkumae kavalai illa Male Part Maarumae vaazhkka maarumae Meendum vaasana veesa varumae orunaalu Ellaa vedhaiyum mela pogum inga Vera paadha kedaiyaadhu…..
தமிழ்
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : அப்பன் குடுத்த பூமி பந்தா நீ ஒதைச்சு ஆட்டம் போட ஒன்னப்போல உயிர்கள் உண்டு வாழ விடு அதையும் கூட பெண் : பூக்களுடன் சேர்ந்து விளையாடு காற்று வரும் கவிதை உரையாடு காலம் வரும் என்றே நடைபோடு இருவர் : பூமி தரும் மழையில் ஆடு ஆண் : மானிடர் காடு மானிடர் காடு வேகமாய் ஓடு எதையும் பார்க்காதே இருவர் : ஊரே ஓடும் கேள்வி கேட்காமல் மந்தையாகி உருண்டோடு ஆண் : பூக்களின் போர்வை போர்வை....போர்வை போர்வை போர்வை மலையில் அருவி வேர்வை உயிர்கள சொமக்கும்.... ம்ம் ம்ம் ம்ம் ம்ம் மலையும் பெண்ணோ இருவர் : பெண்மையோ பயமே அறியாது தலை தாழ்ந்து வலிவது கிடையாது ஆன போதும் உறவுக்காக தெனமுமே ஏங்கி ஏங்கி வாழும் தாய்மனம் சுயமே அறியாது அன்புக்கு அளவே கிடையாது தீ பிடிச்சி உருகும்போது தன்னையே தீபமா நீட்டும் ஆண் : நீ வாழவே பெண் : ........................... ஆண் : தன்ன விடவும் உன்ன நினைக்க மண்ணில் ஒரு ஜீவன் பூக்கும் நம்பி இருந்தா நாளை ஒலகம் உன்ன வச்சு காவல் காக்கும் இருவர் : வாழ்க்கை வரும் மழலை பேச்சாக கேட்டிருக்க நேரம் ஒனக்கில்ல பாதி உயிர் கண்ணீர் கண்ணோட யாருக்குமே கவலை இல்ல ஆண் : மாறுமே வாழ்க்கை மாறுமே மீண்டும் வாசன வீச வருமே ஒருநாளு எல்லா விதையும் மேல போகும் இங்க வேற பாத கெடையாது
Song information
Singers: Sean Roldan and Keerthana Vaidyanathan
Music by: Govind Vasantha
Release information: From Ponmagal Vandhal (2020) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Sean Roldan and Keerthana Vaidyanathan
- Film / album: Ponmagal Vandhal
- Composer: Govind Vasantha