Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Female Part Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Kadhal konda nenjangal Oonjal ingu aadaatho… Aa….aa….aa….aah…aa…. Male Part Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Kadhal konda nenjangal Oonjal ingu aadaatho… Aa….aa….aa….aah…aa…. Female Part Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Chorus Jaa jaa jaa jajaa jaa Jaa jaa jaa jajaa jaa Male Part Minnal polavae unnaasai Nenjil minnuthae Femlae : Aa….aa….aa….aah…aa…. Unnai kaanavae En ullam dhinamum ennuthae Male : Ilamai pongidum thirunaalae Inimai saernthidum pudhunaalae Female Part Unathu isaiyilae enathu idhayamae Siragai viriththu dhinam dhinam parakkirathae Male Part Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Chorus Jaa jajaa jaja jaachja jaachjajaa Jaa jajaa jaja jaachja jaachjajaa Jajaj jaa jajaj jaa jajaj jaa Jajaj jaa jajaj ja jaachjajaa Female Part Ennil thoondum Un kuzhalosai manathai mayakkuthae Male : Aa….aa….aa….aah…aa…. Vellam polavae Santhosam perugi oduthae Female Part Uravai thanthavan neethaanae Urimaiyullaval naanthaanae Male Part Kizhakku dhisaiyilae Udhikkum kadhiravan pol Enakkum unakkum idhu mudhal udhayam Female Part Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho Male : Kadhal konda nenjangal Oonjal ingu aadaatho… Female : Aa….aa….aa….aah…aa…. Both : Poojai nera poongaattru Pudhiya raagam paadaatho….ooo…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ...... ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ.... ஆண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ..... ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ.... பெண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ..... குழு : ஜா ஜா ஜா ஜஜா ஜா ஜா ஜா ஜா ஜஜா ஜா ஆண் : மின்னல் போலவே உன்னாசை நெஞ்சில் மின்னுதே.... பெண் : ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ.... உன்னைக் காணவே என் உள்ளம் தினமும் எண்ணுதே ஆண் : இளமை பொங்கிடும் திருநாளே இனிமை சேர்ந்திடும் புதுநாளே பெண் : உனது இசையிலே எனது இதயமே சிறகை விரித்து தினம் தினம் பறக்கிறதே ஆண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ குழு : ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா ஜா ஜஜா ஜஜ ஜாச்ஜ ஜாச்ஜஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜா ஜஜஜ் ஜ ஜாச்ஜஜா பெண் : என்னில் தூண்டும் உன் குழலோசை மனதை மயக்குதே.... ஆண் : ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ.... வெள்ளம் போலவே சந்தோசம் பெருகி ஓடுதே பெண் : உறவை தந்தவன் நீதானே உரிமையுள்ளவள் நான்தானே ஆண் : கிழக்கு திசையிலே உதிக்கும் கதிரவன் போல் எனக்கும் உனக்கும் இது முதல் உதயம் பெண் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ ஆண் : காதல் கொண்ட நெஞ்சங்கள் ஊஞ்சல் இங்கு ஆடாதோ.... பெண் : ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ.... இருவர் : பூஜை நேர பூங்காற்று புதிய ராகம் பாடாதோ.......ஓஓ.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: Muthulingam
Release information: From Mudhal Udhayam (1995) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Mudhal Udhayam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Muthulingam