Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa Male : Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae Male Part Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa Male Part Poongaatrilae siru poongodi pol Nee nadappadhu naattiyamae Male Part Moongililae varum sangeedham pol Nee sirippadhu kaaviyamae Anbukku nooru aasaikku nooru Muthukkal sootti naan kaanuven Vaa magalae enai paar maghalae En uyirin oli neeyae Male Part Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae Male Part Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa Male Part Ammaavendru varum kandru kutti Adhu thaaimaiyai kondaadudhu Male Part Kukkoo endru varum chinna kuyil Than kuzhandhaikku soroottudhu Nenjodu paasam vandhaadum podhu Kannodu naesam aaraagumae Neeyindri endrum naan illaiyae En uyirin oli neeyae Male Part Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa En kannae kannin maniyae En uyirae uyirin oli neeyae Male Part Poo polae un punnagaiyil Pon ulaginai kandenammaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா ஆண் : பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே ஆண் : மூங்கிலிலே வரும் சங்கீதம் போல் நீ சிரிப்பது காவியமே அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு முத்துக்கள் சூட்டி நான் காணுவேன் வா மகளே எனை பார் மகளே என் உயிரின் ஒளி நீயே ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா ஆண் : அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி அது தாய்மையை கொண்டாடுது ஆண் : குக்கூவென்று வரும் சின்னக் குயில் தன் குழந்தைக்கு சோறூட்டுது நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது கண்ணோடு நேசம் ஆறாகுமே நீ இன்றி என்றும் நான் இல்லையே என் உயிரின் ஒளி நீயே ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா என் கண்ணே கண்ணின் மணியே என் உயிரே உயிரின் ஒளி நீயே ஆண் : பூ போலே உன் புன்னகையில் பொன் உலகினை கண்டேனம்மா
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kavari Maan (1979) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kavari Maan
- Composer: Ilayaraja