Roman script

Poo Paadal Song Lyrics is the track from 29 Tamil Film – 2026, Starring Vidhu, Preethi Asrani, Master Mahendran, Avinash and Others. This song was sung by Ravi G. The music was composed by Sean Roldan (Raghavendra Raja Rao). Lyrics works penned by Rathna Kumar.

Singer : Ravi G

Music Director : Sean Roldan (Raghavendra Raja Rao)

Lyricist : Rathna Kumar

Male Part

Vaanam pozhindhadhu..

Hmm mm mm hmm mm mm

Bhoomi nanainthadhu

Hmm mm mm hmm mm mm

Male Part

Vaanam pozhindhadhu

Bhoomi nanainthadhu

Vidhaigal vedithadhu

Pudhu sedigal mulaithadhu

Adhil pookal poothadhu

Avai un koondhal kettadhu

Male Part

Nee pogum paadhai engum

Poogkal unnai nokki thirumbudhu

Nee parikka pogum poovaai maara

Mullum kooda thavikkudhu!

Male Part

Nee thottu paritha poovai thavira

Idhara pookal vaadudhu!

Nee soodi erindha poovilum

Undhan koondhal maname veesudhu

Adhan jenmam mudindhadhu

Avai sorgam adaindhadhu….

Humming : Haa aaa aa aaa

Hmm mm mm hmm mm mm

Hmm mm mm hmm mm mm

தமிழ்

பாடகர் : ரவி

இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன்

பாடல் ஆசிரியர் : ரத்ன குமார்

ஆண் : வானம் பொழிந்தது..

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பூமி நனைந்தது

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஆண் : வானம் பொழிந்தது

பூமி நனைந்தது

விதைகள் வெடித்தது

புது செடிகள் முளைத்தது

அதில் பூக்கள் பூத்தது

அவை உன் கூந்தல் கேட்டது

ஆண் : நீ போகும் பாதை எங்கும்

பூக்கள் உன்னை நோக்கி திரும்புது

நீ பறிக்க போகும் பூவாய் மாற

முள்ளும் கூட தவிக்குது!

ஆண் : நீ தொட்டு பறித்த பூவை தவிர

இதர பூக்கள் வாடுது!

நீ சூடி எறிந்த பூவிலும்

உந்தன் கூந்தல் மணமே வீசுது

அதன் ஜென்மம் முடிந்தது

அவை சொர்கம் அடைந்தது….

முனங்கல் : ஹா ஆஆ ஆஆ

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Song information

Singer: Ravi G

Release information: From 29 (2026) · Singer: Ravi G · Lyricist: Rathna Kumar · Music: Sean Roldan (Raghavendra Raja Rao)

Explore this song