Roman script
Singers : Ravi G, Nicholas Samuel and Sunitha Sarathy Music by : J Harris Jayaraj Lyrics by : Viveka Male Part Uchiyila pon malai nila Iva pattam pochi pola vantha Kalakkala Male Part Pakkam ellaam Puthu pachai vizha Oru natchathiram pola suma jolikiraa Male Part Thavila thavila Katti thalam poda-va Kuti bigila bigila Lip-li oothi vida-va Thatti tequila tequila ulla ooti vida-va Ulla ooti vida-va Male Part Thavila thavila Katti thalam poda-va Kuti bihila bihila Lip-li oothi vida-va Thatti tequila tequila ulla ooti vida-va Ulla ooti vida-va Male Part Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty Un finger-il naan ring-ah potta bachelor party Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi En single status-ah nee maathu Champagne-ah oothi Female Part Eppa eppa puthu love-uh app-ah Nee sona idam vanthu ninnen google map-ah Ootti vandha bicycle-ah pa Rendu perum maatum povom kadhal ship-ah Male Part
Unnai vechu Insta story pannava Illai namma vechu YouTube viral pannava Ada yedho vechu Twitter trend-u pannava Ippa trend-u pannava Female Part Hey ennai vechu Insta story pannikko Illa namma vechu single song-u pannikko Ada yedho vechu Twitter trend-u pannikko Ippo trend-u pannikko ..pannikko Ko ko ko ko ko ko Male Part Vaadi vaadi vaadi vaadi vaadi vaa beauty Un finger-il naan ring-ah potta bachelor party Oh vaadi vaadi vaadi vaadi vaadi vaa aththi En single status-ah nee maathu Champagne-ah oothi Male Part En thangame thangame nenjil thanga thaali poda En poove poove kunjom vanna poova chooda En pattu vaadi paatu selai katti aada Odi vaadi Male Part En amulu amulu chumma paartha kanna kattum Un honey honey pechil theanu theanu sottum En jillu jillu thotta mela ice-u kottum Odi vaadi Humming : ……… Male : Uchchiyila… Joli jolikkira… Uchchiyila… Oh kala kalakkala Kala kalakkala Joli jolikkira…
தமிழ்
பாடகர்கள் : ரவி. ஜி, சுனிதா சாரதி மற்றும் நிக்கோலஸ் சாமுவேல் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் ஆசிரியர் : விவேகா ஆண் : உச்சியில பொன் மாலை நிலா இவ பட்டாம் பூச்சி போல வந்தா கலக்கலா ஆண் : பக்கம் எல்லாம் புது பச்சை விழா ஒரு நட்சத்திரம் போல சும்மா ஜொலிக்கிறா ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா உள்ள ஊத்தி விடவா ஆண் : தவிலா தவிலா கட்டி தாளம் போடவா குட்டி பிஹிலா பிஹிலா லிப்பில் ஊதி விடவா தட்டி டெகிலா டெகிலா உள்ள ஊத்தி விடவா உள்ள ஊத்தி விடவா ஆண் : வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி பெண் : எப்பா எப்பா புது லவ்வு ஆப்பா நீ சொன்னா இடம் வந்து நின்னேன் கூகுள் மேப்பா ஓட்டி வந்த பை-சைக்கிளாபா ஹே ரெண்டு பேரும் மட்டும் போகும் காதல் ஷிப்பா ஆண் : உன்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணவா இல்ல நம்ம வெச்சு யூட்டூப் வைரல் பண்ணவா அட ஏதோ வெச்சு ட்விட்டர் ட்ரெண்டு பண்ணவா இப்ப டிரெண்டு பண்ணவா பெண் : ஹய் என்ன வெச்சு இன்ஸ்டா ஸ்டோரி பண்ணிக்கோ இல்ல நம்ம வெச்சு சிங்கிள் ஸோங்கு பண்ணிக்கோ அட ஏதோ வெச்சு ட்விட்டர் டிரெண்டு பண்ணிக்கோ இப்போ டிரெண்டு பண்ணிக்கோ பண்ணிக்கோ கொகொ கொகொ கொகொ ஆண் : வாடி வாடி வாடி வாடி வா பியூட்டி உன் ஃபிங்கரில ரிங்க போட்டா பேச்சிலர் பார்ட்டி ஓ வாடி வாடி வாடி வாடி வா ஆத்தி என் சிங்கிள் ஸ்டேட்ஸ்ஸ நீ மாத்து ஷாம்பாயின ஊத்தி ஆண் : என் தங்கமே தங்கமே நெஞ்சில் தங்க தாலி போட என் பூவே பூவே கொஞ்சம் வண்ண பூவ சூட என் பட்டு வாடி பட்டு சேல கட்டி ஆட ஓடி வாடி ஆண் : என் அமுலு அமுலு சும்மா பார்த்தா கண்ண கட்டும் உன் ஹனி ஹனி பேச்சில் தேனு தேனு சொட்டும் என் ஜில்லு ஜில்லு தொட்டா மேல ஐஸ்ஸு கொட்டும் ஓடி வாடி ஆண் : உச்சியில ... ஜொலி ஜொலிக்கிறா உச்சியில .. ஓ கல கலக்கலா கல கலக்கலா ஜொலி ஜொலிக்கிறா
Song information
Singers: Ravi G, Nicholas Samuel and Sunitha Sarathy
Music by: J Harris Jayaraj
Lyrics by: Viveka
Release information: From Album Songs 2022 (2022) · Singer: Ravi G, Nicholas Samuel and Sunitha Sarathy · Lyricist: Viveka · Music: Harris Jayaraj
Explore this song
- Singer: Ravi G
- Singer: Nicholas Samuel and Sunitha Sarathy
- Film / album: Album Songs 2022
- Composer: J Harris Jayaraj
- Lyricist: Viveka