Roman script
Singer : Ravi G Music by : Govind Vasantha Lyrics by : Karthik Netha Male Part Meenukku neendha katru tharum neer Iragirukku parakka katru tharum kaatru Manitharkku vazha kattru tharum vali Anangae maadhae yaathri yaathri Male Part Irulil marulil uzhandru Therulai arulai adaivaai Yaathri yaathri yaathri Male Part Ethanai idar Ethanai thuyar Ethanai vali Ethanai pazhi Ethanai kayamai Ethanai madamai Ethanai mamadhai Ethanai agandhai Athanai athanai Alanthu kadanthu kadanthu po Yaathri yaathri yaathri Male Part Ethanai idar Ethanai thuyar Ethanai vali Ethanai pazhi Ethanai kayamai Ethanai madamai Ethanai mamadhai Ethanai agandhai Athanai athanai Alanthu kadanthu kadanthu po Yaathri yaathri yaathri
தமிழ்
பாடகர் : ரவி. ஜி இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : மீனுக்கு நீந்த கற்று தரும் நீர் இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி அணங்கே மாதே யாத்ரி யாத்ரி .. ஆண் : இருளில் மருளில் உழன்று தெருளாய் அருளாய் அடைவாய் யாத்ரி யாத்ரி யாத்ரி ஆண் : எத்தனை இடர் எத்தனை துயர் எத்தனை வலி எத்தனை பழி எத்தனை கயமை எத்தனை மடமை எத்தனை அகந்தை அத்தனை அத்தனை அளந்து கடந்து கடந்து போ யாத்ரி யாத்ரி யாத்ரி .. ஆண் : எத்தனை இடர் எத்தனை துயர் எத்தனை வலி எத்தனை பழி எத்தனை கயமை எத்தனை மடமை எத்தனை அகந்தை அத்தனை அத்தனை அளந்து கடந்து கடந்து போ யாத்ரி யாத்ரி யாத்ரி ..
Song information
Singer: Ravi G
Music by: Govind Vasantha
Lyrics by: Karthik Netha
Release information: From Gargi (2022) · Singer: Ravi G · Lyricist: Karthik Netha · Music: Govind Vasantha
Explore this song
- Singer: Ravi G
- Film / album: Gargi
- Composer: Govind Vasantha
- Lyricist: Karthik Netha