Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Chandra Bose Male Part Poo mudikanum un thalayilae Pottu vaikanum un nethiyilae Inbam serum undhan azhagilae Mayakkam tharum undhan siripilae Female Part Naan irukanum un anaipilae Pottu vaikanum un nenapilae Pachai mara vaazhai thoranam Pandhal ellam namakku podanum mmmm Male Part Poo mudikanum un thalayilae Female : Pottu vaikanum un nenapilae Male Part Annam polae nadakkira Sithiram polae sirikkira Kattazhagaai nee irukkira Mukkaniyaai nee inikkira Female Part Kottu melam kottanum Kazhuthil thaali kattanum Nee kottu melam kottanum Kazhuthil thaali kattanum Vidiya vidiya pesanum Vilakkil ennai theeranum Both : Immimmimmm ohh ohhh ohhh Male Part Poo mudikanum un thalayilae Female : Pottu vaikanum un nenapilae Male Part Oorai konjam marakkanum Uravai naanum paarkanum Kannaa endru anaikkanum Kaadhal geedham naan paadanum Female Part Kattililae thodanganum Thottiliae mudikkanum Kattililae thodanganum Thottiliae mudikkanum Aasai ellam theeranum naan Aaraaro paadanum Aariraaaro aariraaaro Male Part Poo mudikanum un thalayilae Female : Naan irukanum un anaipilae Both : Lalal lalal llalla lalla aahaa… Lalal lalal llalla lalla Male : Immmmmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திர போஸ் ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே இன்பம் சேரும் உந்தன் அழகிலே மயக்கம் தரும் உந்தன் சிரிப்பிலே பெண் : நான் இருக்கணும் உன் அணைப்பிலே பொட்டு வைக்கணும் உன் அணைப்பிலே பச்சை மர வாழைத் தோரணம் பந்தல் எல்லாம் நமக்கு போடணும் ம்ம்ம்ம் ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே ஆண் : அன்னம் போலே நடக்கிற சித்திரம் போலே சிரிக்கிற கட்டழகாய் நீ இருக்கிற முக்கனியாய் நீ இனிக்கிற பெண் : கொட்டு மேளம் கொட்டனும் நீ கழுத்தில் தாலி கட்டனும் விடிய விடிய பேசனும் விளக்கில் எண்ணை தீரணும் இருவர் : ம்ம்ம்ம்ம் ஒஹ்ஹொஹ்ஹஒஹ் ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே ஆண் : ஊரை கொஞ்சம் மறக்கனும் உறவை நானும் பார்க்கனும் கண்ணா என்று அணைக்கனும் காதல் கீதம் நான் பாடனும் பெண் : கட்டிலிலே தொடங்கனும் தொட்டிலிலே முடிக்கனும் கட்டிலிலே தொடங்கனும் தொட்டிலிலே முடிக்கனும் ஆசை எல்லாம் தீரணும் நான் ஆராரோ பாடனும் ஆரிராரோ......ஆரிராரோ..... ஆண் : பூ முடிக்கனும் உன் தலையிலே பெண் : பொட்டு வைக்கனும் உன் நெற்றியிலே இருவர் : லலல் லலல் லலல்ல லல்ல ஆஹா லலல் லலல் லலல்ல லல்ல ஆண் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Chandra Bose
Release information: From Oomai Kuyil (1988) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Oomai Kuyil
- Composer: Chandra Bose