Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : V. S. Narasimman Male Part Poo maedaiyo pon veenaiyo Neerodaiyo aruviyo Thaen kaatro poonguyilo Nee pesa vaa Nee pesinaal avai yaavum thaanae Vaai moodumae badhil bathil Female Part Poo maedai naan pon veenai naan Neerodai naan aruvi naan Kaatru naan poonguyil naan Naan pesavo Naan pesinaal malar thoovum solai Paai podumae adhil adhil…. Male Part Poo medaiyo….. Male Part Neelaampari raagamae yaengumae Nee paadinaal bhoomiyae thoongumae Neelaampari raagamae yaengumae Nee paadinaal bhoomiyae thoongumae Female Part En raagam kaalgal thallaadum Un aasai poo soodum Male : Kalyaana kaalam porkaalam Kan podum thaamboolam Female : Kadhlin odamae kaigalil oodumae Male : Mm…mmm nee moodum melaadai naan…. Female Part Poo maedai naan pon veenai naan Neerodai naan aruvi naan Kaatru naan poonguyil naan Female Part Un paarvaigal poosuthae santhanam Un vaarththaigal aanathae kungumam Un paarvaigal poosuthae santhanam Un vaarththaigal aanathae kungumam Male Part Vanthaanae kadhal sanyaasi Ennaagum nee yosi Female : Un aasai vaanil ponmaegam Ennaagum en thegam Male : Paadalin pallavi paaduvai pairavi Female : Mm…mmm neeyaagavey oododi vaa… Male Part Poo maedaiyo pon veenaiyo Neerodaiyo aruviyo Thaen kaatro poonguyilo Nee pesa vaa Female : Naan pesinaal malar thoovum solai Paai podumae adhil adhil…. Female Part Poo maedai naan…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : பூ மேடையோ பொன் வீணையோ நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ நீ பேச வா நீ பேசினால் அவை யாவும் தானே வாய் மூடுமே பதில் பதில் பெண் : பூ மேடை நான் பொன் வீணை நான் நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான் நான் பேசவோ நான் பேசினால் மலர் தூவும் சோலை பாய் போடுமே அதில் அதில்... ஆண் : பூ மேடையோ ஆண் : நீலாம்பரி ராகமே ஏங்குமே நீ பாடினால் பூமியே தூங்குமே நீலாம்பரி ராகமே ஏங்குமே நீ பாடினால் பூமியே தூங்குமே பெண் : என் ராகம் கால்கள் தள்ளாடும் உன் ஆசை பூ சூடும் ஆண் : கல்யாண காலம் பொற்காலம் கண் போடும் தாம்பூலம் பெண் : காதலின் ஓடமே கைகளில் ஓடுமே.. ஆண் : ம்ம்....ம்ம்ம் நீ மூடும் மேலாடை நான்... பெண் : பூ மேடை நான் பொன் வீணை நான் நீரோடை நான் அருவி நான் காற்று நான் பூங்குயில் நான் பெண் : உன் பார்வைகள் பூசுதே சந்தனம் உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்.... உன் பார்வைகள் பூசுதே சந்தனம் உன் வார்த்தைகள் ஆனதே குங்குமம்..... ஆண் : வந்தேனே காதல் சன்யாசி என்னாகும் நீ யோசி பெண் : உன் ஆசை வானில் பொன்மேகம் என்னாகும் என் தேகம் ஆண் : பாடலின் பல்லவி பாடுவாய் பைரவி.. பெண் : ம்ம்.....ம்ம்ம் நீயாகவே ஓடோடி வா... ஆண் : பூ மேடையோ பொன் வீணையோ நீரோடையோ அருவியோ தேன் காற்றோ பூங்குயிலோ நீ பேச வா பெண் : நான் பேசினால் மலர் தூவும் சோலை பாய் போடுமே அதில் அதில்... பெண் : பூ மேடை நான்.......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: V. S. Narasimman
Release information: From Aayiram Pookkal Malarattum (1986) · Lyricist: Mu. Metha
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Aayiram Pookkal Malarattum
- Composer: V. S. Narasimman