Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Female Part Aaaa..aaaaa….aaa……. Male Part Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo Male Part Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo Male Part Manjal vaanilae vandha pournami Uyar kaaman mandhiram nee Manjal vaanilae vandha pournami Uyar kaaman mandhiram nee Sanga thaerilae vandha senthamil Tharum moga nadagam nee Sanga thaerilae vandha senthamil Tharum moga nadagam nee Male Part Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo Male Part Vanna selaiyil thanjai gopuram Mella aadi asaikkindratho Vanna selaiyil thanjai gopuram Mella aadi asaikkindratho Andha kovilil rendu deepangal Kannil jodhi tharugindrathoo Male Part Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo Male Part Mangai moganam thandha gnyabagam Oru ragam paaduthamma Indha raagamum andha paadalum Ondru pola thondruthamma…. Male Part Poo manakkam poonguzhali Poojai dhevadhaiyoo Thaen manakkum maeni ellaam Deva kaaviyamoo
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஅ....ஆஅ.....ஆ.....ஆஅ... ஆண் : பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ ஆண் : பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ ஆண் : மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி உயர் காமன் மந்திரம் நீ மஞ்சள் வானிலே வண்ண பௌர்ணமி உயர் காமன் மந்திரம் நீ சங்கத்தேரிலே வந்த செந்தமிழ் தரும் மோக நாடகம் நீ சங்கத்தேரிலே வந்த செந்தமிழ் தரும் மோக நாடகம் நீ ஆண் : பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ ஆண் : வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம் மெல்ல ஆடி அசைகின்றதோ வண்ணச்சேலையில் தஞ்சை கோபுரம் மெல்ல ஆடி அசைகின்றதோ அந்த கோவிலில் ரெண்டு தீபங்கள் கண்ணில் ஜோதி தருகின்றதோ ஆண் : பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ ஆண் : மங்கை மோகனம் தந்த ஞாபகம் ராகம் பாடுதம்மா இந்த ராகமும் அந்த பாடலும் ஒன்று போல தோன்றுதம்மா ஆண் : பூ மணக்கும் பூங்குழலி பூஜை தேவதையோ தேன் மணக்கும் மேனி எல்லாம் தேவ காவியமோ
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Viswanathan
Release information: From Rathapasam (1980) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Rathapasam
- Composer: M. S. Viswanathan