Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Aa…aaa…haaa…aaa….aaa…. Haa…aaa…aaa…haaa…aaa..haaa…aa…. Female Part Aa…aaa…haaa…aaa….aaa…. Haa…aaa…aaa…haaa…aaa..haaa…aa….aa Male Part Poo maalaiyil or malligai Ingu naan thaan thaen endradhu Female Part Undhan veedu thaedi vandhadhu Innum vendumaa endradhu Male Part Sindhum thaen thuli idhazhgalin oram Female : Haa…aaa..haa…aa…aa…. Male : Sendren aayiram ninaivugal odum Female : Haa…aaa..haa…aa…aa…. Male Part Sindhum thaen thuli idhazhgalin oram Sendren aayiram ninaivugal odum Female Part Karumbo kaniyo kavidhai chuvaiyo Karumbo kaniyo kavidhai chuvaiyo Virundho koduthaan vizhundhaal madiyil Virundho koduthaan vizhundhaal madiyil Male Part Poo maalaiyil or malligai Ingu naan thaan thaen endradhu Female Part Undhan veedu thaedi vandhadhu Innum vendumaa endradhu Female Part Manjam malargalai thooviya kolam Male : Haa…aaa..haa…aa…aa…. Female : Mangala dheebathin ponnoli chaaram Haa…aaa..haa…aa…aa…. Male Part Ilamai azhaghin iyarkai vadivam Iravai pagalaai ariyum paruvam Male Part Poo maalaiyil or malligai Ingu naan thaan thaen endradhu Female Part Undhan veedu thaedi vandhadhu Innum vendumaa endradhu Both : Innum vendumaa endradhu
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆ...... ஹா......ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா.....ஆ..... பெண் : ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஆ...... ஹா......ஆஅ.....ஆஅ.....ஹா.....ஆஅ.....ஹா.....ஆ..... ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது பெண் : உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் பெண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ..... ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் பெண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ..... ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது பெண் : உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம் ஆண் : ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ..... பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஹா.....ஆஅ....ஹா....ஆ....ஆ..... ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவை பகலாய் அறியும் பருவம் இரவை பகலாய் அறியும் பருவம் ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது பெண் : உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது இருவர் : இன்னும் வேண்டுமா என்றது
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Ooty Varai Uravu (1967) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Ooty Varai Uravu
- Composer: M. S. Vishwanathan