Roman script
Singer : C. S. Jayaraman Music by : K. H. Reddy Lyrics by : Trichy Thiyagarajan Male Part Ponnuvilaiyum boomiyilae Pozhuthellaam paadupattum Pudhuvaazhvu kaanomae Pongugiraan thozhilaali Annai boomi selvamellaam Alli alli thandhaalum Arai vayittru kanjiyillae Aadaiyillae veedumillae Male Part Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu Male Part Kodumaiyaana vaengai puligal Kattai azhikudhu Puligal kattai azhikudhu Kodumaiyaana vaengai puligal Kattai azhikudhu Vilangu gunam padaitha Manidha mirugam nattai azhikkudhu Mirugam nattai azhikkudhu Male Part Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu
Vegam koraikka pakkudhu Male Part Aadi aadi namma jodi maadugal Joraai poguthu..jodi joraai poguthu Adhil aanum pennum Kudumbam nadathum azhagu thonudhu Moodi vechu mosadi seiyum paediyai pola Oruthan munnae vittu pinnaalae Kadaiyaaniyai kazhatturaan Male Part Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu Male Part Munnae vacha kaalai neeyum Pinnae vaikkadhae Undhan munnaetrathil thadaiyai paarthu Mugan suzhikaadhae Kangal irandin paarvaiyai pola onna odunga Vazhi kaanum yettra thaazhvai Kaalal midichi podunga Male Part Kudumbha vandi Kudumbha vandi Kudu kudu endru urundu odidudhu Vandi urundu odidudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Paadhai kurukkae vandhu Maedu pallam koraikka pakkudhu Vegam koraikka pakkudhu
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : கே. எச். ரெட்டி பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன் ஆண் : பொன்னு விளையும் பூமியிலே பொழுதெல்லாம் பாடுபட்டும் புதுவாழ்வு காணோமே பொங்குகிறான் தொழிலாளி அன்னை பூமி செல்வமெல்லாம் அள்ளி அள்ளி தந்தாலும் அரை வயிற்றுக் கஞ்சியில்லே ஆடையில்லே வீடுமில்லே.... ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது ஆண் : கொடுமையான வேங்கைப் புலிகள் காட்டை அழிக்குது புலிகள் காட்டை அழிக்குது கொடுமையான வேங்கைப் புலிகள் காட்டை அழிக்குது விலங்கு குணம் படைத்த மனித மிருகம் நாட்டை அழிக்குது மிருகம் நாட்டை அழிக்குது ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது ஆண் : ஆடி ஆடி நம்ம ஜோடி மாடுகள் ஜோராய்ப் போகுது ஜோடி ஜோராய்ப் போகுது அதில் ஆணும் பெண்ணும் குடும்பம் நடத்தும் அழகு தோணுது மூடி வச்சி மோசடி செய்யும் பேடியைப் போல ஒருத்தன் முன்னே விட்டுப் பின்னாலே கடையாணியைக் கழட்டுறான் ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது ஆண் : முன்னே வச்ச காலை நீயும் பின்னே வைக்காதே உந்தன் முன்னேற்றத்தில் தடையைப் பார்த்து முகஞ் சுளிக்காதே கண்கள் இரண்டின் பார்வையைப் போல ஒண்ணா ஒடுங்க வழியில் காணும் ஏற்ற தாழ்வை காலால் மிதிச்சுப் போடுங்க ஆண் : குடும்ப வண்டி குடும்ப வண்டி குடுகுடு என்று உருண்டு ஓடிடுது வண்டி உருண்டு ஓடிடுது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது பாதை குறுக்கே வந்து மேடு பள்ளம் கொறைக்கப் பாக்குது வேகம் கொறைக்கப் பாக்குது
Song information
Singer: C. S. Jayaraman
Music by: K. H. Reddy
Lyrics by: Trichy Thiyagarajan
Release information: From Ponnu Vilaiyum Boomi (1959) · Singer: C. S. Jayaraman · Lyricist: Trichy Thiyagarajan · Music: K. H. Reddy
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Ponnu Vilaiyum Boomi
- Composer: K. H. Reddy
- Lyricist: Trichy Thiyagarajan