Roman script
Singers : Sindhuja Srinivasan and Sri Krishna Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Female Part Ponnu thondi thinnum Panja varna meenu Onnu sollanumna Padha rasame nanu Female Part Gethu singanthakkum Vitha katha manu Suththup pattikkellaam Naanudhan da donu Female Part Evanda enna paathu Lookku vittadhu Male : Evanda Female : Evanda engolathil Kokku suttadhu Male : Avandan Female Part Evanda enna thinnu Epppam vittadhu Enna paththi eriya vachuputtu Pammikkittadhu Male : Avv vavaa Chorus …………… Male Part Alala lalalaaa… Alala lalalaaa… Female Part Naan kitta thatta Gorilla thoottakkari Poonj sitta thotta Dhumsam seiven daa Female Part Naan theeya patha vaikkum Pakka neerupukkaari Oh! naan patta potta Panner pushpamdaa… Female Part En pakkam ninna Pattamaram pookkumadaa… Male : Amma Female Part Nam pathu sonna Parliamentum kekkumada… Male Part Yemma Female Part Evanda enna paathu Lookku vittadhu Male : Evanda Female : Evanda engolathil Kokku suttadhu Male : Avandan Female Part Evanda enna thinnu Epppam vittadhu Enna paththi eriya vachuputtu Pammikkittadhu Male : Avv vavaa Male Part Alala lalalaaa… Alala lalalaaa… Female Part Naan thotta betta Parotta kozhi kuruma… Naan thottu putta Ellaang kaalida… Female Part Enn ..ennoda heatu pattu Thermameter thoolu Aa.. naan thitti putta Thavidum thangamada… Female Part Sandaligitta sundeli Surrender dhaanda Male : Amma Female : Singari meni Singpore center dhaanda Male : Yemma Female Part Evanda enna paathu Lookku vittadhu Male : Evanda Female : Evanda engolathil Kokku suttadhu Male : Avandan Female Part Evanda enna thinnu Epppam vittadhu Enna paththi eriya vachuputtu Pammikkittadhu Male : Avv vavaa
தமிழ்
பாடகர்கள் : சிந்துஜா ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ரவி பஸ்ரூர் பாடல் ஆசிரியர் : மதுரகவி பெண் : பொண்ணு தோண்டி தின்னும் பஞ்ச வர்ண மீனு ஒன்னு சொல்லனும்னா பாதரசமே நானு பெண் : கெத்து சிங்கந் தாக்கும் வித்த கத்த மானு சுத்துப் பட்டிக்கெல்லாம் நானுதான்டா டானு பெண் : எவன்டா என்னப் பாத்து லுக்கு விட்டது ஆண் : எவன்டா பெண் : எவன்டா எங்குளத்தில் கொக்கு சுட்டது ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு எப்பம் விட்டது என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா குழு : ................... ஆண் : அலொல் லொல் லா அலொல் லொல் லா பெண் : நாங் கிட்டத் தட்ட கொரில்லா தோட்டக்காரி பூஞ்ச் சிட்ட தொட்டா தும்சம் செய்வேன்டா பெண் : நான் தீய பத்த வைக்கும் பக்கா நெருப்புக்காரி ஓ! நான் பட்ட போட்டா பன்னீர் புஷ்பம்டா… பெண் : எம் பக்கம் நின்னா பட்டமரம் பூக்கும்டா… ஆண் : அம்மா பெண் : நாம பாத்துச் சொன்னா பார்லிமண்டும் கேக்குமடா… ஆண் : எம்மா பெண் : எவன்டா என்னப் பாத்து லுக்கு விட்டது ஆண் : எவன்டா பெண் : எவன்டா எங்குளத்தில் கொக்கு சுட்டது ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு எப்பம் விட்டது என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா ஆண் : அலொல் லொல் லா அலொல் லொல் லா பெண் : நாந் தொட்ட பெட்டா பரோட்டா கோழிகுருமா… நாந் தொட்டுப் புட்டா எல்லாங்காலிடா… பெண் : என்னோட ஹீட்டு பட்டு தெர்மாமீட்டர் தூளு ஆ நான் திட்டி புட்டா தவிடும் தங்கமடா… பெண் : சண்டாளிகிட்ட சுண்டெலி சரண்டர் தான்டா ஆண் : அம்மா பெண் : சிங்காரி மேனி சிங்கபூர் சென்டர் தான்டா ஆண் : எம்மா பெண் : எவன்டா என்னப் பாத்து லுக்கு விட்டது ஆண் : எவன்டா பெண் : எவன்டா எங்குளத்தில் கொக்கு சுட்டது ஆண் : அவன் தான் பெண் : எவன்டா என்னத் தின்னு எப்பம் விட்டது என்னப் பத்தி எரிய வச்சுப்புட்டு பம்மிக்கிட்டாது ஆண் : அவ்வ்வா
Song information
Singers: Sindhuja Srinivasan and Sri Krishna
Music by: Ravi Basrur
Lyrics by: Madhurakavi
Release information: From Sasanasabha (2022) · Singer: Sindhuja Srinivasan and Sri Krishna · Lyricist: Madhurakavi · Music: Ravi Basrur
Explore this song
- Singer: Sindhuja Srinivasan and Sri Krishna
- Film / album: Sasanasabha
- Composer: Ravi Basrur
- Lyricist: Madhurakavi