Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ponni nadhi vellam indru Ponni nadhi vellam indru Pongum inbamae…sonthamae Aaaa…aaa….aa…aa…aaa…aaa… Male Part Ponni nadhi vellam indru Pongum inbamae sonthamae Poovin vaasamae poojai neramae En kaadhalin sangamam indruthaan Male Part Ponni nadhi vellam indru Pongum inbamae…sonthamae Male Part Paniyil nanaintha poo meni Paruga thudikkum naan thaeni Athu thantha sugam inba sugamae Puthu thanga mugam intha mugamae Male Part Deivam sertha nam kaigal Sontham paaduthu Thendral kaatril nam paadal Sorgam theduthu Ithu illamai inimai pudhumai Male Part Ponni nadhi vellam indru Pongum inbamae… sonthamae Male Part Thendral isaikindra Sangeetham Solli varuvathu ullaasam Manam thannil sugam Solla vanthathu Malar thantha manam Kondu vanthathu Male Part Pongum aasai vegangal Mangai thanthathu Angam koorum mogangal Thangam pondrathu Ini inimayin kanavugal udhayam Male Part Ponni nadhi vellam indru Pongum inbamae… sonthamae Naalum unnidam naadum ennidam Nee thanthathu Endrumae inbamae Male Part Ponni nadhi vellam indru Pongum inbamae…. sonthamae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆஅ ...ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ ... ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே பூவின் வாசமே பூஜை நேரமே என் காதலின் சங்கமம் இன்றுதான் ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆண் : பனியில் நனைந்த பூமேனி பருகத் துடிக்கும் நான் தேனீ அது தந்த சுகம் இன்ப சுகமே புது தங்க முகம் இந்த முகமே ஆண் : தெய்வம் சேர்த்த நம் கைகள் சொந்தம் பாடுது தென்றல் காற்றில் நம் பாடல் சொர்க்கம் தேடுது இது இளமை...இனிமை...புதுமை ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே ஆண் : தென்றல் இசைக்கின்ற சங்கீதம் சொல்லி வருவது உல்லாசம் மனம் தன்னில் சுகம் சொல்ல வந்தது மலர் தந்த மணம் கொண்டு வந்தது ஆண் : பொங்கும் ஆசை வேகங்கள் மங்கை தந்தது அங்கம் கூறும் மோகங்கள் தங்கம் போன்றது இனி இனிமையின்...கனவுகள்...உதயம் ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே நாளும் உன்னிடம் நாடும் என்னிடம் நீ தந்தது என்றுமே இன்பமே ஆண் : பொன்னி நதி வெள்ளம் இன்று பொங்கும் இன்பமே சொந்தமே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Muthal Vasantham (1986) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Muthal Vasantham
- Composer: Ilayaraja