Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ponnaaram poovaaram Kann oram sringaaram Ponnaaram poovaaram Kann oram sringaaram Male Part Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa Male Part Ponnaaram poovaaram Kann oram sringaaram Chorus Lalala laaa…lala laa laa Lalala laaaa lala….laa laa Lalalalaa..lala lalalala laa laa Lalalalaa..lala lalalala laa laa La la la laa Male Part Medhuvaaga thaalaattu Sol thendralae Sol thendralae Melaadai sadhiraada Vaa thendralae Vaa thendralae Male Part Azhagu radham asaigiradhu Oorvalaamai varugiradhu Vaa panpaadu maaraadha Then paangu poovae Kaalamellaam thaen nilavudhaan Male Part Ponnaaram poovaaram Kann oram sringaaram Male Part Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa Chorus Lala lalaaa…laa Lala lala laa…. Lalalalaa.. Lala lala lala lala lala lala lala lala Lala lala lala lala lala lala..laa Male Part Sindhaadha manimaalai Un punnagai Un punnagai Sevvaana vinmeengal Un kangalae Un kangalae Male Part Siriya idai kodiyalakka Azhagu nadai maniolikka Vaa…sendhooram kalaiyaadha Deiyvaamsa raani Kaalamellaam thaenilavudhaan Male Part Ponnaaram poovaaram Kann oram sringaaram Male Part Pozhudhugal kodi Pudhumaigal thaedi Vaa vennilaa Oru thaer konduvaa Senthaen nilaa Pudhu cheer konduvaa Male Part Ponnaaram poovaaram Kann oram sringaaram
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் குழு : .................................................. ஆண் : மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே ஆண் : அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது வா…பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே காலமெல்லாம் தேனிலவு தான்.. ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா குழு : .................................................. ஆண் : சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே ஆண் : சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க வா...... செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான்.. ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம் ஆண் : பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புது சீர் கொண்டுவா ஆண் : பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் சிருங்காரம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Pagalil Oru Iravu (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Pagalil Oru Iravu
- Composer: Ilayaraja