Roman script
Singer : T. M. Soundararajan Music by : Viswanathan – Ramamoorthy Male Part Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae Male Part Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae Male Part Aayiram malaril oru malar neeyae Aalaya maniyin innisai neeyae Aayiram malaril oru malar neeyae Aalaya maniyin innisai neeyae Male Part Thaaimai enakkae thandhavan neeyae Thanga gopuram pola vandhaayae Pudhiya ulagam pudhiya paasam Pudhiya dheepam kondu vandhaayae Male Part Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae Male Part Parandhu sellum paravaiyai ketten Paadi chellum kaattraiyum ketten Parandhu sellum paravaiyai ketten Paadi chellum kaattraiyum ketten Male Part Alaiyum nenjai avaridam sonnen Azhaithu vandhaar ennidam unnai Indha manamum indha uravum Endrum vendum en uyirae Male Part Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae Male Part Aala marathin vizhudhinai polae Anaithu nirkkum uravu thandhaayae Aala marathin vizhudhinai polae Anaithu nirkkum uravu thandhaayae Male Part Vaazhai kandru annaiyin nizhalil Vaazhvadhu polae vaazha vaithaayae Uruvam irandu uyirgal irandu Ullam ondrae en uyirae Male Part Ponnai virumbum boomiyilae Ennai virumbum orr uyirae Pudhaiyal thaedi alaiyum ulagil Idhayam thaedum en uyirae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே ஆண் : பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே ஆண் : ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலய மணியின் இன்னிசை நீயே ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே ஆலய மணியின் இன்னிசை நீயே ஆண் : தாய்மை எனக்கே தந்தவன் நீயே தங்க கோபுரம் போல வந்தாயே புதிய உலகம் புதிய பாசம் புதிய தீபம் கொண்டு வந்தாயே ஆண் : பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே ஆண் : பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன் பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன் ஆண் : அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் என்னிடம் உன்னை இந்த மனமும் இந்த குணமும் என்றும் வேண்டும் என்னுயிரே ஆண் : பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே ஆண் : ஆலமரத்தின் விழுதினைப் போலே அணைத்து நிற்கும் உறவு தந்தாயே ஆலமரத்தின் விழுதினைப் போலே அணைத்து நிற்கும் உறவு தந்தாயே ஆண் : வாழைக் கன்று அன்னையின் நிழலில் வாழ்வது போலே வாழ வைத்தாயே உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு உள்ளம் ஒன்றே என்னுயிரே ஆண் : பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Aalayamani (1962) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Aalayamani
- Composer: Viswanathan – Ramamoorthy