Roman script
Singers : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Vaali Male Part Ponnai naan paarththathillai Pennaiththaan paarththathundu Poovai naan kandathillai Poovaiyai kandathundu Male Part Ponnai naan paarththathillai Pennaiththaan paarththathundu Poovai naan kandathillai Poovaiyai kandathundu Male Part Intha boomiyin inba devathai Anbu raagam neeyaethaan Enthan kovilil manjal oviyam Kadhal dheepam neeyaethaan Male Part Ponnai naan paarththathillai Pennaiththaan paarththathundu Poovai naan kandathillai Poovaiyai kandathundu Male Part Thaalaatum megangal nanallavaa Nadamaadum mamayil neeyallavaa Thaalaatum megangal nanallavaa Nadamaadum mamayil neeyallavaa Male Part Enathu kai veenai raagangalae En uyirae un vaarththaigalae Paaduvathu en manathu aaduvathu un manathu Male Part Ponnai naan paarththathillai Pennaiththaan paarththathundu Poovai naan kandathillai Poovaiyai kandathundu Male Part Manakkolam nee kaanum nannaal edhu Maapillai oorkola ponnaal edhu Manakkolam nee kaanum nannaal edhu Maapillai oorkola ponnaal edhu Male Part Kungumasaanthu kolam ittu Nee varum kaalam neram edhu Vaazhiyavae oviyangal Yaezhai nenjil kaaviyangal Male Part {Ponnai naan paarththathillai Pennaiththaan paarththathundu Poovai naan kandathillai Poovaiyai kandathundu} (2)
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு ஆண் : இந்த பூமியின் இன்ப தேவதை அன்பு ராகம் நீயேதான் எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம் காதல் தீபம் நீயேதான் ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு ஆண் : தாலாட்டும் மேகங்கள் நானல்லவா நடமாடும் மாமயில் நீயல்லவா தாலாட்டும் மேகங்கள் நானல்லவா நடமாடும் மாமயில் நீயல்லவா ஆண் : எனது கை வீணை ராகங்களே என் உயிரே உன் வார்த்தைகளே பாடுவது என் மனது ஆடுவது உன் மனது ஆண் : பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு ஆண் : மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது மாப்பிள்ளை ஊர்கோல பொன்னாள் எது மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது மாப்பிள்ளை ஊர்கோல பொன்னாள் எது ஆண் : குங்குமச்சாந்து கோலம் இட்டு நீ வரும் காலம் நேரம் எது வாழியவே ஓவியங்கள் ஏழை நெஞ்சின் காவியங்கள் ஆண் : {பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு பூவை நான் கண்டதில்லை பூவையைக் கண்டதுண்டு} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Lyrics by: Vaali
Release information: From Kannamoochi (1978) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: V. Kumar
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kannamoochi
- Composer: V. Kumar
- Lyricist: Vaali