Roman script

Singers : S. Janaki and T. M. Soundararajan

Music by : R. Sudharsanam

Male Part

Pon naal idhu polae varumaa in melae

Female Part

Hmm mm mm mm mm

Male Part

Pon naal idhu polae varumaa in melae

Munnaal vandhadhu ethanaiyo nannaal

Female Part

Aa…aa….aa…aa….aa…

Male Part

Munnaal vandhadhu ethanaiyo nannaal

Nalla pon naal idhu polae varumaa in melae

Male Part

Malar vaazh thiruvil vadivam unadhallavaa

Female Part

Aa… aa… aa…

Aa… aa… aa… haa….aa…aa…

Male Part

Malar vaazh thiruvil vadivam unadhallavaa

Thamizh marai paesum nirai un nirai melum

Naan sollavaa

Female Part

Mmm…

Male Part

Pakkam mella vaa

Female Part

Aa… aa… aa… haa…aa…aa…aa..

Male Part

Kula maadhargal kondaadum

Kula maadhargal kondaadum guna maananiyae

Pon naal idhu polae varumaa in melae

Female Part

Aa… aa… aa… haa…aa…aa…aa..

Male Part

Maasaru ponnae…

Female Part

Mmm…

Male Part

Valamburi muthae…

Female Part

Chu chu chu

Male Part

Kaasaru viraiyae…

Female Part

Aa…

Male Part

Karumbae…

Female Part

Aa…

Male Part

Thaenae…

Female Part

Aa… aa… aa…

Male Part

Maasaru ponnae valamburi muthae

Kaasaru viraiyae Female : Mmm…

Male : Karumbae Female : Mmm… Male : Thaenae

Maasaru ponnae

Female Part

Aa… aa… aa… haa…aa…aa…aa..

Male Part

Malaiyidai piravaa maniyae enbom

Malaiyidai piravaa maniyae enbom

Alaiyidai piravaa amilthae enbom

Female Part

Aa…aa…aa…aaa…aa…

Male Part

Kula maadhargal kondaadum

Kula maadhargal kondaadum

Guna maananiyae

Nalla pon naal idhu polae varumaa in melae

Male Part

Hmm mmm mm mm mm

Female : Aa…aa….aa….aaa….aaa…aa…aa…aa…

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

பெண் : ம்... ம்... ம்...

ஆண் : பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள்

பெண் : ஆ... ஆ... ஆ...

ஆண் : முன்னால் வந்தது எத்தனையோ நன்நாள் அதிலே

நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

ஆண் : மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா

பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : மலர் வாழ்த் திருவில் வடிவம் உனதல்லவா

தமிழ் மறை பேசும் நிறை உன் நிறை மேலும்

நான் சொல்லவா

பெண் : ம்...

ஆண் : பக்கம் மெள்ள வா

பெண் : ஆ... ஆ... ஆ...

ஆண் : குல மாதர்கள் கொண்டாடும்

குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே

நல்ல பொன் நாள் இது போலே வருமா

இனி மேலே

பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : மாசறு பொன்னே...

பெண் : ம்...

ஆண் : வலம்புரி முத்தே...

பெண் : ச்சு ச்சு ச்சு

ஆண் : காசறு விரையே...

பெண் : ஆ...

ஆண் : கரும்பே...

பெண் : ஆ...

ஆண் : தேனே...

பெண் : ஆ... ஆ... ஆ...

ஆண் : மாசறு பொன்னே வலம்புரி முத்தே

காசறு விரையே பெண் : ம்...

ஆண் : கரும்பே பெண் : ம்... ஆண் : தேனே

மாசறு பொன்னே

பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : மலையிடைப் பிறவா மணியே என்போம்

மலையிடைப் பிறவா மணியே என்போம்

அலையிடைப் பிறவா அமிழ்தே என்போம்

பெண் : ஆ... ஆ... ஆ...

ஆண் : குல மாதர்கள் கொண்டாடும்

குல மாதர்கள் கொண்டாடும் குண மாமணியே

நல்ல பொன் நாள் இது போலே வருமா இனி மேலே

ஆண் : ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

பெண் : ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

Song information

Singers: S. Janaki and T. M. Soundararajan

Music by: R. Sudharsanam

Release information: From Poompuhar (1964) · Lyricist: Udumalai Narayanakavi

Explore this song