Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janki

Music by : Devendran

Male Part

………………….

Male Part

Pongiyathae kadhal vellaam

Thulliyathae aasai ullam

Pongiyathae kadhal vellaam

Thulliyathae aasai ullam

Male Part

Kannil nilaa mugam ulaviyathu

Enthan manam thinam ilagiyathu

Kannil nilaa mugam ulaviyathu

Enthan manam thinam ilagiyathu

Iruvizhiyil navarasamo vazhiyuthu

Anubavam iniyathu pudhaiyathu

Male Part

Pongiyathae kadhal vellaam

Thulliyathae aasai ullam…..

Male Part

Palli paadam vaasiththaal

Palli paadam vaasiththaal

Needhaanae kannil vanthaai

Pon maegam vinnodu

Ennaalum ennullam unnodu

Unnodu unnodu

Female Part

Entha sontham yaarodu

Yaaringae sollakkoodum

Kaalam naeram saerattum

Kanni poo maalai soodum

Panbaadu maaraamal eppothum

Panbaadu ennodu ennodu

Ennodu ennodu…

Male Part

Kadal koodakulamaagum

En kadhal maaraathu

Female Part

Pongiyathae kadhal vellaam

Male : Aa haa…..Thulliyathae aasai ullam

Chorus

………………….

Female Part

Yaezhai mullai penn pillai

Yaezhai mullai penn pillai

Sollaththaan vaarththai illai

En penmai thaalaathu

Endraalum ippothu sollaathu

Sollaathu sollaathu sollaathu

Male Part

Kannaal paaru penn poovae

Vaai vaarththai thevai illai

Unnai pattri kavi paada

Oomaikku nyaanam illai

Male Part

Neerindri meenillai ammaadi

Neeyindri naanillai

Naanillai naanillai

Female Part

Unakkaaga en penmai

Thavam seithaal thappillai

Male Part

Pongiyathae…..ae….kadhal vellaam

Thulliyathae……ae…..aasai ullam

Female : Kannil nilaa mugam ulaviyathu

Enthan manam thinam ilagiyathu

Iruvizhiyil navarasamo vazhiyuthu

Anubavam iniyathu pudhaiyathu

Female Part

Pongiyathae…..ae….kadhal vellaam

Male : Mmmmhmm

Female : Thulliyathae……ae…..aasai ullam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்  மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : தேவேந்திரன்

ஆண் : ஆஅ.....ஆ.....ஆஅ......ஆஹ....ஹா.....

ஆ.....ஆஅ.....ஆ......

குழு : ஆஅ......ஆ......ஆ.....ஆ.......

ஆஅ......ஆ.....ஆ....அ......ஆ....

ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்

துள்ளியதே ஆசை உள்ளம்

பொங்கியதே காதல் வெள்ளம்

துள்ளியதே ஆசை உள்ளம்

ஆண் : கண்ணில் நிலா முகம் உலவியது

எந்தன் மனம் தினம் இளகியது

கண்ணில் நிலா முகம் உலவியது

எந்தன் மனம் தினம் இளகியது

இருவிழியில் நவரசமோ வழியுது

அனுபவம் இனியது புதியது

ஆண் : பொங்கியதே காதல் வெள்ளம்

துள்ளியதே ஆசை உள்ளம்....

ஆண் : பள்ளிப் பாடம் வாசித்தால்.....

பள்ளிப் பாடம் வாசித்தால்

நீதானே கண்ணில் வந்தாய்

பொன் மேகம் விண்ணோடு

எந்நாளும் என்னுள்ளம் உன்னோடு

உன்னோடு உன்னோடு

பெண் : எந்த சொந்தம் யாரோடு

யாரிங்கே சொல்லக்கூடும்

காலம் நேரம் சேரட்டும்

கன்னிப் பூ மாலை சூடும்

பண்பாடு மாறாமல் எப்போதும்

பண்பாடு என்னோடு என்னோடு

என்னோடு என்னோடு

ஆண் : கடல் கூட குளமாகும்

என் காதல் மாறாது

பெண் : பொங்கியதே காதல் வெள்ளம்

ஆண் : ஆ ஹா......துள்ளியதே ஆசை உள்ளம்

குழு : ஆஅ.....ஆஅ.....ஆஅ......அ....

ஆஅ.....அஆஹா.....ஹா......ஆ......ஆ.....

பெண் : ஏழை முல்லை பெண் பிள்ளை

ஏழை முல்லை பெண் பிள்ளை

சொல்லத்தான் வார்த்தை இல்லை

என் பெண்மை தாளாது

என்றாலும் இப்போது சொல்லாது

சொல்லாது சொல்லாது சொல்லாது

ஆண் : கண்ணால் பாரு பெண் பூவே

வாய் வார்த்தை தேவை இல்லை

உன்னைப் பற்றி கவி பாட

ஊமைக்கு ஞானம் இல்லை

ஆண் : நீரின்றி மீனில்லை அம்மாடி

நீயின்றி நானில்லை

நானில்லை நானில்லை

பெண் : உனக்காக என் பெண்மை

தவம் செய்தால் தப்பில்லை

ஆண் : பொங்கியதே......ஏ......காதல் வெள்ளம்

துள்ளியதே....ஏ......ஆசை உள்ளம்

பெண் : கண்ணில் நிலா முகம் உலவியது

எந்தன் மனம் தினம் இளகியது

இரு விழியில் நவரசமோ வழியுது

அனுபவம் இனியது புதியது

பெண் : பொங்கியதே......ஏ......காதல் வெள்ளம்

ஆண் : ம்ம்ம்ஹம்ம்

பெண் : துள்ளியதே....ஏ......ஆசை உள்ளம்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janki

Music by: Devendran

Release information: From Mannukkul Vairam (1986) · Lyricist: Vairamuthu

Explore this song