Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Vijay Anand Female Part Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka Female Part Konja vanthaa kobam enna Kavunthu padutha laabam enna Aaaha ennaiyum Aazham paarpathu enna Female Part Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka Female Part {Kannalae parunga Ippo kathavu mooda padum Pozhuthaagi pochuna Iva thaiyavu thevai padum } (2) Female Part Muzhuka nanancha Porvai ethukku Ithukku melae meesai ethukku Katti kondaal kelvi illai Kattil melae tholvi illai Pennai vella aanum illai Female Part Pona poguthu Pudavai parakuthu pudichukka Thaana kaninjathu Veena poguthu eduthukka Female Part ………………………… Female Part {Paai pottu thoonguma Intha paruvam pollathathu Vaai vittu ketkkuma Intha vayasu pollathathu} (2) Female Part Metthhai melae vithai nooru Kattru kondaal enna kaeduu Angam engum thanga veenai Kandu thoongum indha poonai Enni thazhvu endhan aanai Male Part Pona poguthu Pudavai parakuthu pudikiren Female : Haan Male : Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren Female : Haan haan Male : Haha mogam ingae ..ae…ae..ae.. Yeri pochu Female : Haa…. Male : Hoi hoi thaaru mara ….haan haan Aiyaiyooo aagi pochu Female : Haa… Male : Paanai thoranthathu Poonai pugunthuruchu Male Part Pona poguthu Pudavai parakuthu pudikiren Haan thaana kaninjathu Thaena inikuthu edukuren Hmmhaahaha
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பெண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க பெண் : கொஞ்ச வந்தா கோபம் என்ன கவுந்து படுத்தா லாபம் என்ன ஆஹா என்னையும் ஆழம் பார்ப்பதென்ன பெண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க பெண் : {கண்ணாலே பாருங்க இப்பக் கதவு மூடப்படும் பொழுதாகிப் போச்சுன்னா இவ தயவு தேவைப்படும்} (2) பெண் : முழுக்க நனைஞ்சா போர்வை எதுக்கு இதுக்கு மேலே மீசை எதுக்கு கட்டிக் கொண்டால் கேள்வி இல்லை கட்டில் மேலே தோல்வி இல்லை பெண்ணை வெல்ல ஆணும் இல்லை பெண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிச்சுக்க தானாக் கனிஞ்சது வீணா போகுது எடுத்துக்க பெண் : ............................... பெண் : {பாய்ப்போட்டுத் தூங்குமா..... இந்த பருவம் பொல்லாதது வாய் விட்டு கேட்குமா...... இந்த வயசு பொல்லாதது} (2) பெண் : மெத்தை மேலே வித்தை நூறு கற்றுக் கொண்டால் என்ன கேடு அங்கம் எங்கும் தங்க வீணை கண்டும் தூங்கும் இந்தப் பூனை என்னைத் தழுவு எந்தன் ஆணை ஆண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன் பெண் : ஹான் ஆண் : ஹான் தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன் பெண் : ஹான் ஹான் ஆண் : ஹஹாமோகம் இங்கே....ஏ....ஏ....ஏ.... ஏறிப்போச்சு பெண் : ஹா..... ஆண் : ஹோய் ஹோய் தாறுமாறா.....ஹான் ஹான் அய்யய்யோ ஆகிப்போச்சு பெண் : ஹா..... ஆண் : பானை தொறந்தது பூனை புகுந்துருச்சு ஆண் : போனாப் போகுது புடவை பறக்குது புடிக்கிறேன் அட தானாக் கனிஞ்சது தேனா இனிக்குது எடுக்கிறேன் ஹ்ம்ம்ஹாஹஹா
Song details
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Vijay Anand
Release information: From Naan Adimai Illai (1986) · Lyricist: Vaali
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Naan Adimai Illai
- Composer: Vijay Anand