Roman script

Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Male 1 : Pon ondru kanden

Penn anghu illai

Enendru naan sollalaaguma

Male 2 : Enendru naan solla venduma

Male 2 : Poo ondru kanden

Mugam kaanavillai

Male 1 : Enendru naan sollalaaguma

Male 2 : Enendru naan solla venduma

Male 1 : Nadamaadum megam

Nava naagareegam

Azhangaara chinnam

Alaipola minnum

Male 2 : Nadamaadum selvam

Panivaana dheivam

Palangala chinnam

Uyiraaga minnum

Male 1 : Thullivarum velli nila

Thullivarum velli nila

Male 2 : Thuvandu vizhum kodi idaiyal

Thuvandu vizhum kodi idaiyal

Male 1 : Vinnodu vilaiyaadum

Penn andha pennallavo

Male 1 : Sendren…. Male 2 : Hmm…

Male 1 : Kanden...Male 2 : Hmm…

Male 1 : Vandhen….Male 2 : Hmm…

Male 1 : Pon ondru kanden

Penn anghu illai

Enendru naan sollalaaguma

Male 2 : Enendru naan solla venduma

Male 1 : Naan paartha pennai

Nee paarkavillai

Nee paartha pennai

Naan paarkavillai

Nee paartha pennai

Naan paarkavillai

Male 2 : Un paarvai polae

En paarvai illai

Nana kanda kaatchi

Nee kaanavillai

Naan kanda kaatchi

Nee kaanavillai

Male 1 : Envizhiyil nee irundhaai

Envizhiyil nee irundhaai

Male 2 : Un vadivil naan irundhen

Un vadivil naan irundhen

Male 1 : Nee indri naanillai

Naan indri nee illaiyae

Male 1 : Sendren…. Male 2 : Hmm…

Male 1 : Kanden...Male 2 : Hmm…

Male 1 : Vandhen….Male 2 : Hmm…

Male 1 : Pon ondru kanden

Penn anghu illai

Enendru naan sollalaaguma

Male 2 : Enendru naan solla venduma

Male 2 : Poo ondru kanden

Mugam kaanavillai

Male 1 : Enendru naan sollalaaguma

Male 2 : Enendru naan solla venduma

தமிழ்

பாடகர்கள் : டி.எம். சௌந்தரராஜன், பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் 1 : பொன் ஒன்று

கண்டேன் பெண் அங்கு

இல்லை என்னென்று

நான் சொல்லலாகுமா

ஆண் 2 : என்னென்று

நான் சொல்ல வேண்டுமா

ஆண் 2 : பூ ஒன்று

கண்டேன் முகம்

காண வில்லை

ஆண் 1 : என்னென்று

நான் சொல்லலாகுமா

ஆண் 2 : என்னென்று

நான் சொல்ல வேண்டுமா

ஆண் 1 : நடமாடும் மேகம்

நவநாகரீகம் அலங்கார

சின்னம் அலை போல

மின்னும்

ஆண் 2 : நடமாடும் செல்வம்

பணிவான தெய்வம்

பழங்காலச் சின்னம்

உயிராக மின்னும்

ஆண் 1 : துள்ளி வரும்

வெள்ளி நிலா துள்ளி

வரும் வெள்ளி நிலா

ஆண் 2 : துவண்டு விழும்

கொடி இடையால்

துவண்டு விழும்

கொடி இடையால்

ஆண் 1 : விண்ணோடு

விளையாடும் பெண்

அந்த பெண்ணல்லவோ

ஆண் 1 : சென்றேன்

ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : கண்டேன்

ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : வந்தேன்

ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : பொன் ஒன்று

கண்டேன் பெண் அங்கு

இல்லை என்னென்று

நான் சொல்லலாகுமா

ஆண் 2 : என்னென்று

நான் சொல்ல வேண்டுமா

ஆண் 1 : நான் பார்த்த

பெண்ணை நீ பார்க்க

வில்லை நீ பார்த்த

பெண்ணை நான்

பார்க்க வில்லை

நீ பார்த்த பெண்ணை

நான் பார்க்க வில்லை

ஆண் 2 : உன் பார்வை

போலே என் பார்வை

இல்லை நான் கண்ட

காட்சி நீ காண வில்லை

நான் கண்ட காட்சி

நீ காண வில்லை

ஆண் 1 : என் விழியில்

நீ இருந்தாய் என்

விழியில் நீ இருந்தாய்

ஆண் 2 : உன் வடிவில்

நான் இருந்தேன் உன்

வடிவில் நான் இருந்தேன்

ஆண் 1 : நீ இன்றி நான்

இல்லை நான் இன்றி

நீ இல்லை

ஆண் 1 : சென்றேன்

ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : கண்டேன்

ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : வந்தேன்

ஆண் 2 : ஹ்ம்ம்

ஆண் 1 : பொன் ஒன்று

கண்டேன் பெண் அங்கு

இல்லை என்னென்று

நான் சொல்லலாகுமா

ஆண் 2 : என்னென்று

நான் சொல்ல வேண்டுமா

ஆண் 2 : பூ ஒன்று

கண்டேன் முகம்

காண வில்லை

ஆண் 1 : என்னென்று

நான் சொல்லலாகுமா

ஆண் 2 : என்னென்று

நான் சொல்ல வேண்டுமா

Song information

Singers: T. M. Soundararajan and P. B. Sreenivas

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Padithal Mattum Podhuma (1962) · Lyricist: Kannadasan

Explore this song