Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Manoj – Gyan Male Part Pon maanae nilladi… aa ..ha En perai solladi..aa ..ha Pon maanae nilladi Chorus : Aa ..ha Male : En perai solladi Chorus : Aa ..ha Male Part Vandondru unnai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovendru thaenai kondu varuma hoo Female Part Senthaazham poovidhu… aa ..ha Un perai solludhu… aa ..ha Senthaazham poovidhu Chorus : Aa ..ha Female : Un perai solludhu Chorus : Aa ..ha Female Part Vandondru ennai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovindru thaenai thanthu vidumaa oo Male Part Pon maanae nilladi Female : Aa ..ha Male : En perai solladi Female : Aa ..ha Chorus …………………….. Male Part Haei andhiyil vandhidum chandhiran Unniru kangalil therigirathu Chorus : Kangalil therigirathu Female : Aayiram kanavugal thalaiyanai maedaiyil Vizhigalai sudugirathu… Chorus : Vizhigalai sudugirathu Male Part Kadhai solla ingae vagaiyundu pennae Idaivelaiyil vidai thedida thadaiyenna kannae Female : Sittaadai vetkam kondadhu Muthada pakkam vandhadhu Kothodu poovai thandhidathaan Male Part Pon maanae nilladi Female : Aa ..ha Male : En perai solladi Female : Ho …ooo Male Part …………………….. Female Part Minnidum ponnidai unnidam vandhadhu Mandhiram purigirathu Chorus : Mandhiram purigirathu Male : Aanandha naadagam aarambham aagidum Vaelaiyum varugiradhu Chorus : Velaiyum varugiradhu Female Part Aardhanai naan seivadhu un perai thaanae Male : Sendhooram ennai thottadhu Mandhaara maalai ittadhu En perai solli sollithaanae ho Male Part Pon maanae nilladi… aa ..ha En perai solladi..ho..oo Male Part Vandondru unnai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovendru thaenai kondu varuma hoo Female Part Senthaazham poovidhu… aa ..ha Un perai solludhu… aa ..ha Female Part Vandondru ennai suthuthu Thindaadi sokki nirkkuthu Poovindru thaenai thanthu vidumaa oo Male Part Pon maanae nilladi Female : Aa ..ha Senthaazham poovidhu… Male : Ho..oo Both : {La la la lalala Chorus : Aa…haa Both : La la la lalala Chorus : Aa…haa} (2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : மனோஜ் - ஞான் ஆண் : பொன் மானே நில்லடி...ஆஆஆஹ் என் பேரை சொல்லடி... ஆஆஆஹ் ஆண் : பொன் மானே நில்லடி... குழு : ஆஆஆஹ் ஆண் : என் பேரை சொல்லடி... குழு : ஆஆஆஹ் ஆண் : வண்டொன்று உன்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூவொன்று தேனைக் கொண்டு வருமா...ஓஓ.. பெண் : செந்தாழம் பூவிது.... ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது... ஆஆஆஹ் பெண் : செந்தாழம் பூவிது.... குழு : ஆஆஆஹ் பெண் : உன் பேரை சொல்லுது... குழு : ஆஆஆஹ் பெண் : வண்டொன்று என்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூ இன்று தேனைத் தந்து விடுமா...ஓஓ.. ஆண் : பொன் மானே நில்லடி... பெண் : ஆஆஆஹ் ஆண் : என் பேரை சொல்லடி... பெண் : ஓஓஹ் குழு : ......................... ஆண் : ஹேய்...அந்தியில் வந்திடும் சந்திரன் உன்னிரு கண்களில் தெரிகிறது... குழு : கண்களில் தெரிகிறது பெண் : ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில் விழிகளை சுடுகிறது...... குழு : விழிகளை சுடுகிறது ஆண் : கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே பெண் : சிட்டாடை வெட்கம் கொண்டது முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான் ஆண் : பொன் மானே நில்லடி... பெண் : ஆஆஆஹ் ஆண் : என் பேரை சொல்லடி... பெண் : ஓஓஹ்... ஆண் : ........................... பெண் : மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது மந்திரம் புரிகிறது..... குழு : மந்திரம் புரிகிறது ஆண் : ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும் வேலையும் வருகிறது...... குழு : வேலையும் வருகிறது பெண் : ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே ஆண் : செந்தூரம் என்னைத் தொட்டது மந்தார மாலை இட்டது என் பேரைச் சொல்லி சொல்லித்தானே...ஓஹ்.... ஆண் : பொன் மானே நில்லடி...ஆஆஆஹ் என் பேரை சொல்லடி... ஆஆஆஹ் வண்டொன்று உன்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூவொன்று தேனைக் கொண்டு வருமா...ஓஓ.. பெண் : செந்தாழம் பூவிது.... ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது... ஆஆஆஹ் வண்டொன்று என்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூ இன்று தேனைத் தந்து விடுமா...ஓஓ.. ஆண் : பொன் மானே நில்லடி... பெண் : ஆஆஆஹ் பெண் : செந்தாழம் பூவிது... ஆண் : ஓஓஹ் இருவர் : {லாலாலல....... குழு : ஆஆஆஹ் இருவர் : லாலாலல....... குழு : ஆஆஆஹ்} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Manoj – Gyan
Release information: From Urimai Geetham (1988) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: R.V. Udhaya Kumar · Music: Manoj-Gyan
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Urimai Geetham
- Composer: Manoj – Gyan