Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Pombalaiyaa latchanamaa podavaiyai kattu Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu Pombalaiyaa latchanamaa podavaiyai kattu Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu Female Part Koondhalukku pinnalittu kungumam ittu Siru kurunagaithaan seiyya venum pombala chittu Koondhalukku pinnalittu kungumam ittu Siru kurunagaithaan seiyya venum pombala chittu Male Part : Pombalaiyaa latchanamaa podavaiyai kattu Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu Male Part Alli sorugu adhu kodaali kondai Maiyittu paaru chinna kangalirandai Vettrilai pottu nallaa sivakkanum udhadu Veyyil pattaalae summaa jolikkanum azhagu Male Part Manjal poosu thangathattu polirukku Maamanaiyum pakkaththilae sundi izhukkum Achcham naanam kooda vanthaal deivam pirakkum Antha kaala paththinigal amsam irukkum Male Part Pombalaiyaa latchanamaa podavaiyai kattu Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu Male Part Harae rama harae krishna izhukkuthu ulaga Aadhikaala thathuvangal kalakkuthu manasai Harae rama harae krishna izhukkuthu ulaga Aadhikaala thathuvangal kalakkuthu manasai Naagareegam namma naattai paduththuthu paadu Namakku mattum uriyathandro pazhaiya panpaadu Male Part Thaayin pinnae maranthu sellum Tamizhar pennammaa Thalaivan munnae thalai kuniyum Azhagu kannammaa hmm hmm hmm Intha naattil piranthavalnnaa onnu seiyyammaa Idaiya nallaa izhuththu moodi pudavaiyai kattammaa Male Part Pombalaiyaa latchanamaa podavaiyai kattu Summaa purupurnnu kizhichchu pona trousar-a vittu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு பெண் : கூந்தலுக்கு பின்னலிட்டு குங்குமம் இட்டு சிறு குறுநகைதான் செய்ய வேணும் பொம்பளைச் சிட்டு கூந்தலுக்கு பின்னலிட்டு குங்குமம் இட்டு சிறு குறுநகைதான் செய்ய வேணும் பொம்பளைச் சிட்டு ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு ஆண் : அள்ளிச் சொருகு அது கோடாலி கொண்டை மையிட்டுப் பாரு சின்ன கண்களிரண்டை வெற்றிலை போட்டு நல்லா சிவக்கணும் உதடு வெய்யில் பட்டாலே சும்மா ஜொலிக்கணும் அழகு ஆண் : மஞ்சள் பூசு தங்கத்தட்டு போலிருக்கும் மாமனையும் பக்கத்திலே சுண்டி இழுக்கும் அச்சம் நாணம் கூட வந்தால் தெய்வம் பிறக்கும் அந்த கால பத்தினிகள் அம்சம் இருக்கும்... ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு ஆண் : ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இழுக்குது உலக ஆதிகால தத்துவங்கள் கலக்குது மனசை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இழுக்குது உலக ஆதிகால தத்துவங்கள் கலக்குது மனசை நாகரீகம் நம்ம நாட்டை படுத்துது பாடு நமக்கு மட்டும் உரியதன்றோ பழைய பண்பாடு ஆண் : தாயின் பின்னே மறைந்து செல்லும் தமிழர் பெண்ணம்மா தலைவன் முன்னே தலை குனியும் அழகு கண்ணம்மா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் இந்த நாட்டில் பிறந்தவள்ன்னா ஒன்னு செய்யம்மா இடைய நல்லா இழுத்து மூடி புடவையை கட்டம்மா .. ஆண் : பொம்பளையா லட்சணமா பொடவையை கட்டு சும்மா புறுபுறுன்னு கிழிஞ்சுப் போன ட்ரௌசர விட்டு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan