Roman script
Pollatha Maranum Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by A. P. Komala and Chorus, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass. Singers : A. P. Komala and Chorus Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Polladha maaranum Villendhum velaiyil Ellorumae magizhvomae Chorus : Ullasamaagavae sallabhamaagavae Ellorum magizhvomae Female Part Hoo Polladha maaranum Villendhum velaiyil Ellorumae magizhvomae Chorus : Ullasamaagavae sallabhamaagavae Ellorum magizhvomae Female Part Hoo oooo Vasantha vizhavai kondaduvomae Oiyaarama aaduvom Oyil kummi poduvom Chorus : Oiyaarama aaduvom Oyil kummi poduvom Female Part Vaazhvil endrumae kaanadha inbam Thannalae undaagum vaareroo Hoo oooo Chorus : Ullasamaagavae sallabhamaagavae Ellorum magizhvomae Female Part Hoo oooo Veesum thendralilae vilaiyaadum malar polae Oiyaarama aaduvom Oyil kummi poduvom Chorus : Oiyaarama aaduvom Oyil kummi poduvom Female Part Vaazhvinil endrumae kaanadha inbam Thannalae undaagum vaareroo Hoo oooo Chorus : Hoi Ullasamaagavae sallabhamaagavae Ellorum magizhvomae Female Part Hoo Polladha maaranum Villendhum velaiyil Ellorumae magizhvomae Chorus : Ullasamaagavae sallabhamaagavae Ellorum magizhvomae
தமிழ்
பாடகர்கள் : ஏ. பி. கோமளா மற்றும் குழு இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : பொல்லாத மாறணும் வில்லேந்தும் வேளையில் எல்லோரும் மகிழ்வோம் குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே எல்லோரும் மகிழ்வோமே பெண் : ஹோ பொல்லாத மாறணும் வில்லேந்தும் வேளையில் எல்லோரும் மகிழ்வோம் குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே எல்லோரும் மகிழ்வோமே பெண் : ஹோ வசந்த விழாவை கொண்டாடுவோமே ஓய்யாரமா ஆடுவோம் ஒயில் கும்மி போடுவோம் குழு : ஓய்யாரமா ஆடுவோம் ஒயில் கும்மி போடுவோம் பெண் : வாழ்வில் என்றுமே காணாத இன்பம் தன்னாலே உண்டாகும் வாரீரோ ஹோ ஓ ஓ குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே எல்லோரும் மகிழ்வோமே... பெண் : ஹோ ஓ வீசும் தென்றலிலே விளையாடும் மலர்போலே ஒய்யாரமா ஆடுவோம் ஒயில் கும்மி போடுவோம் குழு : ஒய்யாரமா ஆடுவோம் ஒயில் கும்மி போடுவோம் பெண் : வாழ்வினில் என்றுமே காணாத இன்பம் தன்னாலே உண்டாகும் வாரிரோ ஹோ ஓ குழு : ஹோய் உல்லாசமாகவே சல்லாபமாகவே எல்லோரும் மகிழ்வோமே பெண் : ஹோ பொல்லாத மாறணும் வில்லேந்தும் வேளையில் எல்லோரும் மகிழ்வோம் குழு : உல்லாசமாகவே சல்லாபமாகவே எல்லோரும் மகிழ்வோமே
Song information
Singers: A. P. Komala and Chorus
Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: A. P. Komala and Chorus · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: A. P. Komala and Chorus
- Film / album: Manalane Mangaiyin Bakkiam