Roman script
Polladha Boomi Song Lyrics is the first second single released from the upcoming tamil film “Asuran” starring “Dhanush“. This song is sung by “Dhanush, G.V. Prakash Kumar, Ken Karunas, Tee Jay” and music is done by “G.V. Prakash Kumar“. Lyrics work is don by lyricist “Yugabharathi“. Singers : Dhanush, G. V. Prakash Kumar, Ken Karunas and Tee Jay Music by : G. V. Prakash Kumar Male Part Polladha boomi bolippodum aala Munnaala ponaa narukkaatho kaala Anboda ninnaa thala vanangum ooru Aavesam aana uyiredukkum paaru Male Part Veeraapputhaan venaam aiyya Veettoda iru nee thonaiyaaga Soolaayutham nee thookkunaa Villangam varumae vinaiyaaga Male Part {Un meesa murukkaala Kodi yethu yethu Muppaattan kolam kaakka Varalaara maathu} (2) Male Part Aagaasama ninna nama Annaanthu paakkum jillaavae Appaaviya thallaaduna Mallaandhu povom mannaave Oottaandiya aanaalumae Ulloora venum oru dhillu Yemaathura aala ellaam Enkuda modhavara sollu Male Part Yaar mela yaar keezha Podaatha ruleu Poraada ennaatti maaraathae naalu Kuththeetti mela paanjaalum Goyyaala keezha saanjaalum Veththaana aalaa naanum Aaga maatten moochae ponaalum Male Part Heyy polladha boomi bolippodum aala Munnaala ponaa narukkaatho kaala Male Part Kattaariyum kodaaliyum Kaiyendhum vaazhva maathaatho Pachchondhiyaa vaazhaatha Un thanmaanam oora kaakkaatho Male Part Manvaasana unmelathaan Makkaama veesum kudikondu Un perula paththooraiyum Pattaavaa podum governmentu Male Part Aathaadi en mavan thaanae Asagaaya sooran Kaatteri vandhaalum Kalangaatha veeran Male Part Komberi mookkan un koottu Koottaavae serum en paattu Gummaalam poda naanum Serndhae vaaren okay alrightu Male Part {Un meesa murukkaala Kodi yethu yethu Muppaattan kolam kaakka Varalaara maathu} (2)
தமிழ்
பாடகர்கள் : தனுஷ், ஜி. வி. பிரகாஷ் குமார், கென் கருணாஸ் மற்றும் டீஜே இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள முன்னால போனா நறுக்காதோ கால அன்போட நின்னா தல வணங்கும் ஊரு ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு ஆண் : வீராப்புத்தான் வேணாம்மய்யா வீட்டோட இரு நீ தொணையாக சூலாயுதம் நீ தூக்குனா வில்லங்கம் வருமே வெனையாக ஆண் : {உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து} (2) ஆண் : ஆகாசமா நின்னா நம அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே அப்பாவியா தள்ளாடுனா மல்லாந்து போவோம் மண்ணாவே ஓட்டாண்டியா ஆனாலுமே உள்ளூர வேணும் ஒரு தில்லு ஏமாத்துற ஆள எல்லாம் என்கூட மோத வர சொல்லு ஆண் : யார் மேல யார் கீழ போடாத ரூலு போராட எண்ணாட்டி மாறாதே நாளு குத்தீட்டி மேல பாஞ்சாலும் கொய்யால கீழ சாஞ்சாலும் வெத்தான ஆளா நானும் ஆக மாட்டேன் மூச்சே போனாலும் ஆண் : ஹேய் பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள முன்னால போனா நறுக்காதோ கால ஆண் : கட்டாரியும் கோடாளியும் கையேந்தும் வாழ்வ மாத்தாதோ பச்சோந்தியா வாழாத உன் தன்மானம் ஊர காக்காதோ ஆண் : மண்வாசனை உன்மேலத்தான் மக்காம வீசும் குடிகொண்டு உன் பேருல பத்தூரையும் பட்டாவ போடும் கவர்ன்மெண்ட் ஆண் : ஆத்தாடி என் மவன் தானே அசகாய சூரன் காட்டேரி வந்தாலும் கலங்காத வீரன் ஆண் : கொம்பேறி மூக்கன் உன் கூட்டு கூட்டாவே சேரும் என் பாட்டு கும்மாளாம் போட நானும் சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட் ஆண் : {உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து} (2)
Song details
Singers: Dhanush, G. V. Prakash Kumar, Ken Karunas and Tee Jay
Music by: G. V. Prakash Kumar
Release information: From Asuran (2019) · Singer: Dhanush, G.V. Prakash Kumar, Ken Karunas, Tee Jay · Lyricist: Yugabharathi · Music: G.V. Prakash Kumar
- Singer: Dhanush
- Singer: G. V. Prakash Kumar
- Singer: Ken Karunas and Tee Jay
- Film / album: Asuran
- Composer: G. V. Prakash Kumar