Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Male Part Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae Male Part Poi enbathu ingillaiyae Indha kanavukul pizhai illaiyae Podhuvaga kaadhal sollaamal pookum … hey yeah ya Male Part Oho poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae Male Part O oooooo hoo oooh o oooooo hoo oooh O oooooo hoo oooh o oooooo hoo oooh Male Part Natpukullae nam kaadhal sikki kolla Yaaridathil naam sendru nyaayam solla Thittamittae naam seitha kutram illa Poraada kalam illaiyae o hoo Male Part Yengaiyo po naan tholaintheno theriyadhae Ippo angae ini naan poga mudiyadhae Thevai matum un uravendru manam solludhae … yea yea yea ya Male Part Poi solla intha manasuku theriyavillai Sonnaal poi poithaanae Poi solla intha vayasuku theriyavillai Sonnal poi poithaanae
தமிழ்
பாடகா் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே ஆண் : பொய் என்பது இங்கில்லையே இந்த கனவுக்குள் பிழை இல்லையே பொதுவாக காதல் சொல்லாமல் பூக்கும் ஹே யே யா ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே ஆண் : ................................ ஆண் : நட்புக்குள்ளே நம் காதல் சிக்கி கொள்ள யார் இடத்தில் நாம் சென்று நியாயம் சொல்ல திட்டமிட்டே நாம் செய்த குற்றம் இல்ல போராட காலம் இல்லையே ஓ ஹோ ஆண் : எங்கயோ போ நான் தொலைந்தேனோ தெரியாதே இப்போ அங்கே இனி நான் போக முடியாதே தேவை மட்டும் உன் உறவென்று மனம் சொல்லுதே யே யே யே யா ஆண் : பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே பொய் சொல்ல இந்த வயசுக்கு தெரியவில்லை சொன்னால் பொய் பொய்தானே
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Release information: From April Maadhathil (2002) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: April Maadhathil
- Composer: Yuvan Shankar Raja