Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Poguthae poguthae En paingili vaanilae Poguthae poguthae En paingili vaanilae Male Part Naanum serndhu pogavum Siragu illayae Uravum illayae Male Part Poguthae poguthae En paingili vaanilae Male Part Sudhi serum bodhu Vidhi maariyathoo Ariyaadha aadu Vazhi maariyathoo Male Part Pudavai adhu pudhusu Kizhindhu azhum manasu Thangappoovae sandhippomaa Sandhiththaalum sindhippomaa Maayam…. dhaanaaa Male Part Poguthae poguthae En paingili vaanilae Male Part Nadanthaalum kaalgal Nadai maariyathoo Maraiththaalum kanneer Madai thaandiyathoo Male Part Tharikku vandha piragu Thavikkum indha charughu Kaadhal ingae vetti pechu Kanneer thaanae micham aachu Paasam yedhu Male Part Poguthae poguthae En paingili vaanilae Poguthae poguthae En paingili vaanilae Male Part Naanum serndhu pogavum Siragu illayae Uravum illayae Male Part Poguthae poguthae En paingili vaanilae
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே ஆண் : நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே ஆண் : போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே ஆண் : சுதி சேரும் போது விதி மாறியதோ அறியாத ஆடு வழி மாறியதோ ஆண் : புடவை அது புதுசு கிழிந்து அழும் மனசு தங்கப் பூவே சந்திப்போமா சந்தித்தாலும் சிந்திப்போமா மாயம் தானா ஆண் : போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே ஆண் : நடந்தாலும் கால்கள் நடை மாறியதோ மறைத்தாலும் கண்ணீர் மடை தாண்டியதோ ஆண் : தரைக்கு வந்த பிறகு தவிக்கும் இந்தச் சருகு காதல் இங்கே வெட்டிப் பேச்சு கண்ணீர் தானே மிச்சமாச்சு பாசம் ஏது ஆண் : போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே ஆண் : நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே ஆண் : போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Kadalora Kavithaigal (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Kadalora Kavithaigal
- Composer: Ilayaraja