Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Puratchi Daasan Male Part Pogaththaan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Pogaththaan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Vaazhaththaan ennugiren mudiyavilai Vaazhubavarai parthaal thunivumilai…. Male Part : Pogaththan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Ponaal ponadhuthaan thirumbi vandhaen Male Part Ninaithathai solli kolla manitharilai Yaarirundhu enna payan en manavi ilai Koduthathai vaangarthuko utraar ilai Govendrezhudhaalum ketpaar ilai Male Part Pogaththan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Ponaal ponadhuthaan thirumbi vandhaen Male Part Thaayikku thalaimaganai piriththuvitaen Thaarathai kaathaaga nan nenaithaen Thaayikku thalaimaganai piriththuvitaen Thaarathai kaathaaga nan nenaithaen Kaiyai vittu pona pillai karnanaagi vittaan Karnankku thambi oru kozhaiyaagittaan… Male Part Pogaththan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Ponaal ponadhuthaan thirumbi vandhaen Male Part Unmai vazhi nadakkumpothu oomaiyaaginraen Oomai nenju uruthum pothu udainthu pogiraen Theemai seitha manithanuku vaazhuvu yaethaiyaa Dhinam dhinam nonthu nonthu pothal thaanaiyaa…. Male Part Pogaththan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Vaazhaththaan ennugiren mudiyavilai Vaazhubavarai parthaal thunivumilai…. Male Part Pogaththan nadanthaen mudiyavilai Ponaal ponadhuthaan thirumbi vandhaen Ponaal ponadhuthaan thirumbi vandhaen
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புரட்சிதாசன் ஆண் : போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை..... ஆண் : போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் போனால் போனதுதான் திரும்பி வந்தேன் ஆண் : நினைத்ததை சொல்லிக் கொள்ள மனிதரில்லை யாரிருந்து என்ன பயன் என் மனைவி இல்லை கொடுத்ததை வாங்குதற்கோ உற்றார் இல்லை கோவென்றழுதாலும் கேட்பார் இல்லை ஆண் : போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் போனால் போனதுதான் திரும்பி வந்தேன் ஆண் : தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன் தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன் தாய்க்கு தலைமகனை பிரித்து விட்டேன் தாரத்தை காத்ததாக நான் நினைத்தேன் கையை விட்டு போன பிள்ளை கர்ணனாகி விட்டான் கர்ணனுக்கு தம்பி ஒரு கோழையாகிட்டான்.... ஆண் : போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் போனால் போனதுதான் திரும்பி வந்தேன் ஆண் : உண்மை வழி நடக்குபோது ஊமையாகின்றேன் ஊமை நெஞ்சு உறுத்தும்போது உடைந்து போகிறேன் தீமை செய்த மனிதனுக்கு வாழ்வு ஏதய்யா தினம் தினம் நொந்து நொந்து போதல் தானய்யா..... ஆண் : போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் வாழத்தான் எண்ணுகிறேன் முடியவில்லை வாழ்பவரை பார்த்தால் துணிவுமில்லை..... ஆண் : போகத்தான் நடந்தேன் முடியவில்லை போனால் போனதுதான் திரும்பி வந்தேன் போனால் போனதுதான் திரும்பி வந்தேன்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Puratchi Daasan
Release information: From Tharaasu (1984) · Singer: T. M. Soundararajan · Lyricist: Puratchi Dasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Tharaasu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Puratchi Daasan