Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Podi vaikkiraen sokkupodi vaikkiraen Podi vaikkiraen sokkupodi vaikkiraen Vacha pinnaalae ponnu varuvaa vanthu Thannaalae onnu tharuvaa…. Male Part Podi vaikkiraen sokkupodi vaikkiraen Podi vaikkiraen sokkupodi vaikkiraen Vacha pinnaalae ponnu varuvaa vanthu Thannaalae onnu tharuvaa…. Male Part ……………… Male Part Ainooru varushangal thavam senja saamiyaar Aiyya naan thanikattai kidaiyaathu maamiyaar Ainooru varushangal thavam senja saamiyaar Aiyya naan thanikattai kidaiyaathu maamiyaar Male Part Kaveri manalai naan kayiraaga thirippaen Kazhuthaikkum un melae kadhal vara azhaippaen Kaveri manalai naan kayiraaga thirippaen Kazhuthaikkum un melae kadhal vara azhaippaen Yaei jakkamaa vaa en pakkamaa….. Yaei jakkamaa vaa en pakkamaa….. Male Part Podi vaikkiraen sokkupodi vaikkiraen Podi vaikkiraen sokkupodi vaikkiraen Vacha pinnaalae ponnu varuvaa vanthu Thannaalae onnu tharuvaa…. Male Part Sridevi unaketha sri raman ivanthaan Unnodu uravaada ivanandri evanthaan Sridevi unaketha sri raman ivanthaan Unnodu uravaada ivanandri evanthaan Male Part Un melae undaachchu pollaatha aasai Aasaikku ippothu naan pottean poosai Un melae undaachchu pollaatha aasai Aasaikku ippothu naan pottean poosai Yaei jakkamaa vaa en pakkamaa….. Yaei jakkamaa vaa en pakkamaa….. Male Part Podi vaikkiraen sokkupodi vaikkiraen Podi vaikkiraen sokkupodi vaikkiraen Vacha pinnaalae ponnu varuvaa vanthu Thannaalae onnu tharuvaa….aa….. Male Part …………………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன் பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன் வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து தன்னாலே ஒன்னு தருவா..... ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்... பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்... வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து தன்னாலே ஒன்னு தருவா..... ஆண் : ................................... ஆண் : ஐநூறு வருஷங்கள் தவம் செஞ்ச சாமியார் ஐயா நான் தனிக்கட்டை கிடையாது மாமியார் ஐநூறு வருஷங்கள் தவம் செஞ்ச சாமியார் ஐயா நான் தனிக்கட்டை கிடையாது மாமியார் ஆண் : காவேரி மணலை நான் கயிறாக திரிப்பேன் கழுதைக்கும் உன் மேலே காதல் வர அழைப்பேன் காவேரி மணலை நான் கயிறாக திரிப்பேன் கழுதைக்கும் உன் மேலே காதல் வர அழைப்பேன் ஏய் ஜக்கம்மா வா.....என் பக்கம்மா....... ஏய் ஜக்கம்மா வா.....என் பக்கம்மா....... ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்... பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்... வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து தன்னாலே ஒன்னு தருவா.....ஆ.... ஆண் : ஸ்ரீதேவி உனக்கேத்த ஸ்ரீராமன் இவன்தான் உன்னோடு உறவாட இவனன்றி எவன்தான் ஸ்ரீதேவி உனக்கேத்த ஸ்ரீராமன் இவன்தான் உன்னோடு உறவாட இவனன்றி எவன்தான் ஆண் : உன் மேலே உண்டாச்சு பொல்லாத ஆசை ஆசைக்கு இப்போது நான் போட்டேன் பூசை உன் மேலே உண்டாச்சு பொல்லாத ஆசை ஆசைக்கு இப்போது நான் போட்டேன் பூசை ஏய் ஜக்கம்மா வா.....என் பக்கம்மா...... ஏய் ஜக்கம்மா வா.....என் பக்கம்மா...... ஆண் : பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்... பொடி வைக்கிறேன் சொக்குப்பொடி வைக்கிறேன்... வச்சா பின்னாலே பொண்ணு வருவா வந்து தன்னாலே ஒன்னு தருவா.....ஆ.... ஆண் : .................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Thaayillamal Naan Illai (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Thaayillamal Naan Illai
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali