Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Vijayanand Lyrics by : Vaali Male Part Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Noolinil aadum bommaiyum naanaa Thoondilil maatti thullidum meenaa Naadi oru kodi murai thudikkthu Osai mani nooru murai adikkuthu yaeno Male Part Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Male Part Thookam enbathu kannai vittathu Thunabam enbathu nenjai thottathu Poorva jenma paavam endru sollalaamo Paaviyae nee maranthirunthae kollalaamo Male Part Engiruntho yaevi vitta ambu thaano Vilai koduththu vaangidaatha vambu thaani Kadavul seitha leelai thaano Manithan seitha velai thaano Aaga moththam intha nenjil amaithiyillai yaen Male Part Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Noolinil aadum bommaiyum naanaa Thoondilil maatti thullidum meenaa Naadi oru kodi murai thudikkthu Osai mani nooru murai adikkuthu yaeno Male Part Oor pugazhnthidum kalaingan allavaa Naan thaviththidum kadhaiyai sollavaa Karpanaigal sinthanaigal odavillai Camera-vum sonna pechai ketkkavillai Male Part Nettru varaiyil i ntha nenjil achchamillai Saerththu vaiththa veeramindru michamillai Kaalam seitha kolamthaano Thavari pona thaalam thaano Kelvi mattum ingirukku Vidaigalillai yaen yaen…. Male Part Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa Noolinil aadum bommaiyum naanaa Thoondilil maatti thullidum meenaa Naadi oru kodi murai thudikkthu Osai mani nooru murai adikkuthu yaeno Male Part Pothum pothu poda poda Needhaan yaaro neril vaadaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : விஜயானந்த் பாடலாசிரியர் : வாலி ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா ஆண் : தூக்கம் என்பது கண்ணை விட்டது துன்பம் என்பது நெஞ்சை தொட்டது பூர்வ ஜென்ம பாவம் என்று சொல்லலாமோ பாவியே நீ மறைந்திருந்தே கொல்லலாமோ ஆண் : எங்கிருந்தோ ஏவி விட்ட அம்பு தானோ விலை கொடுத்து வாங்கிடாத வம்பு தானோ கடவுள் செய்த லீலை தானோ மனிதன் செய்த வேலை தானோ ஆக மொத்தம் இந்த நெஞ்சில் அமைதியில்லை ஏன்... ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா.... நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : ஊர் புகழ்ந்திடும் கலைஞன் அல்லவா நான் தவித்திடும் கதையை சொல்லவா கற்பனைகள் சிந்தனைகள் ஓடவில்லை கேமராவும் சொன்ன பேச்சை கேட்கவில்லை ஆண் : நேற்று வரையில் இந்த நெஞ்சில் அச்சமில்லை சேர்த்து வைத்த வீரமின்று மிச்சமில்லை காலம் செய்த கோலம் தானோ தவறி போன தாளம் தானோ கேள்வி மட்டும் இங்கிருக்கு விடைகளில்லை ஏன்.....ஏன்..... ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா நூலினில் ஆடும் பொம்மையும் நானா தூண்டிலில் மாட்டி துள்ளிடும் மீனா நாடி ஒரு கோடி முறை துடிக்குது ஓசை மணி நூறு முறை அடிக்குது ஏனோ ஆண் : போதும் போதும் போடா போடா நீதான் யாரோ நேரில் வாடா
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Vijayanand
Lyrics by: Vaali
Release information: From Kavalan Avan Kovalan (1987) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Vijayanand
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Kavalan Avan Kovalan
- Composer: Vijayanand
- Lyricist: Vaali