Roman script
Singer : S. P. Shailaja Music by : Rajan & Rajan Female Part {Podhigai malai saaralilae Poovondru poothirukku Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo} (2) Female Part Ariviyilae naan kulikka Aruginilae nee irukka Kaarkuzhalaal kann asaithaal Un dhegam paai virikkum Female Part Maanganiyil suvai irukka Poongodiyai nee anaikka Oorvasiyoo maenagaiyoo Yaarum illai enakkeedu Female Part Podhigai malai saaralilae Poovondru poothirukku Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Female Part Mai vizhigal thaan sivakka Mayakkathilae naan midhakka Manmadhanin leelaigalai Manjathilae naan padikka Female Part Paarvaiyilae aayiram thaan Arthangalai kaanugiren Ennodu neeirundhaal Kanavugalum nirai verum Female Part {Podhigai malai saaralilae Poovondru poothirukku Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo Poothirukkum velaiyilae Pooparithaal aagathoo} (2)
தமிழ்
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ராஜன் மற்றும் ராஜன் பெண் : {பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ} ( 2 ) பெண் : அருவியிலே நான் குளிக்க அருகினிலே நீயிருக்க கார்க்குழலாள் கண்ணசைத்தால் உன் தேகம் பாய் விரிக்கும் பெண் : மாங்கனியில் சுவையிருக்க பூங்கொடியை நீயணைக்க ஊர்வசியோ மேனகையோ யாருமில்லை எனக்கீடு பெண் : பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பெண் : மைவிழிகள் தான் சிவக்க மயக்கத்திலே நான் மிதக்க மன்மதனின் லீலைகளை மஞ்சத்திலே நான் படிக்க பெண் : பார்வையிலே ஆயிரந்தான் அர்த்தங்களை காணுகிறேன் என்னோடு நீயிருந்தால் கனவுகளும் நிறைவேறும் பெண் : {பொதிகை மலை சாரலிலே பூவொன்று பூத்திருக்கு பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ பூத்திருக்கும் வேளையிலே பூப்பறித்தால் ஆகாதோ...} (2)...ஓஓ..
Song details
Music by: Rajan & Rajan
Release information: From Kalyana Paravaigal (1988) · Singer: S. P. Shailaja · Lyricist: Vairamuthu · Music: Rajan & Rajan
- Singer: S. P. Shailaja
- Film / album: Kalyana Paravaigal
- Composer: Rajan & Rajan