Roman script
Singer : Pradeep Kumar Music by : Santhosh Narayanan Male Part Sidu sidu sinam Seerum manam Ethirpugal varum Muraithu kadakiren Male Part Kadu kadu mugam Kaayum raththam Kothi kothithidum Vegam edukkiren Male Part Paninthu nadakkum Adimai illai Thanmanamae manam Idhayam maraikum Udaigal illai Nirvaanamai manam Male Part Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo.. Male Part Erigindra kopangal Eriporul tharum En nerambugal surutida Sakkaram varum Male Part Poo ena thee mana Arikuri tharum En vagana vegathil Sooriyan vizhum Oh ooo… Sakkaram saalayil Sandayidum Sellattum ennidam Vanthu vidum Male Part Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo.. Chorus …………………….. Male Part Karadu muradan Entha kavalayum illai Kadina vazhiyil sellum Payanam ithu Male Part Bayanthu nadungum Ketta pazhakamum illai Oru sandaikaranin Idhayam ithu Oh ooo… Male Part Ulagam oru Dhisayil nadanthida Virainthu maru Dhisayil parakiren Male Part Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo.. Male Part Sidu sidu sinam Seerum manam Ethirpugal varum Muraithu kadakiren Male Part Kadu kadu mugam Kaayum raththam Kothi kothithidum Vegam edukkiren Male Part Paninthu nadakkum Adimai illai Thanmanamae manam Idhayam maraikum Udaigal illai Nirvaanamai manam Male Part Poda poda Ennai kattum vilangillai Oh ooo.. Poda poda Enakenna bhayam illai Oh ooo..
தமிழ்
பாடகர் : பிரதீப் குமார் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : சிடு சிடு சினம் சீறும் மனம் எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன் ஆண் : கடு கடு முகம் காயும் ரத்தம் கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன் ஆண் : பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே மானம் இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மானம் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ ஆண் : எரிகின்ற கோபங்கள் எரிபொருள் தரும் என் நரம்புகள் சுருட்டிட சக்கரம் வரும் ஆண் : பூ என தீமன அறிகுறி தரும் என் வாகன வேகத்தில் சூரியன் விழும் ஓ ஓஓ சக்கரம் சாலையில் சண்டையிடும் செல்லட்டும் என்னிடம் வந்துவிடும் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ குழு : ........................ ஆண் : கரடு முரடன் எந்த கவலையும் இல்லை கடின வழியில் செல்லும் பயணம் இது ஆண் : பயந்து நடுங்கும் கெட்ட பழக்கமும் இல்லை ஒரு சண்டைக்காரனின் இதயம் இது ஓ ஓஓ ஆண் : உலகம் ஒரு திசையில் நடந்திட விரைந்து மறு திசையில் பறக்கிறேன் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ ஆண் : சிடு சிடு சினம் சீறும் மனம் எதிர்ப்புகள் வரும் முறைத்துக் கடக்கிறேன் ஆண் : கடு கடு முகம் காயும் ரத்தம் கொதி கொதித்திடும் வேகம் எடுக்கிறேன் ஆண் : பணிந்து நடக்கும் அடிமை இல்லை தன்மானமே மானம் இதயம் மறைக்கும் உடைகள் இல்லை நிர்வாணமாய் மானம் ஆண் : போடா போடா என்னைக் கட்டும் விலங்கில்லை ஓ ஓஓ போடா போடா எனக்கென்ன பயமில்லை ஓ ஓஓ
Song information
Singer: Pradeep Kumar
Music by: Santhosh Narayanan
Release information: From Irudhi Suttru (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Pradeep Kumar
- Film / album: Irudhi Suttru
- Composer: Santhosh Narayanan