Roman script

Singer : T. M. Soundarajan

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Male Part

Podaa pazhagattum jodi

Podaa pazhagattum jodi

Varuvaanga odi pongaavai thedi..podaa

Male Part

Raaja oru raaniya paarthaan

Kaadhal porakkala

Naan raathiri pagala sindhichi paarthen

Paadhai puriyala

Male Part

Raaja oru raaniya paarthaan

Kaadhal porakkala

Naan raathiri pagala sindhichi paarthen

Paadhai puriyala

Male Part

Thaaja panni sindhikka vechen

Kanakkum thavarala

Thaaja panni sindhikka vechen

Kanakkum thavarala

Thambathiyaakki paakkira varaikkum

Enakkum oivillae …enakkum oivillae

Male Part

Ada podaa pazhagattum jodi

Varuvaanga odi pongaavai thedi..podaa

Male Part

Paappa indru unakkum enakkum

Paasam porandhadhu

Kannu paarthathinaale avanga manasila

Kaadhal malarndhadhu

Paappa indru unakkum enakkum

Paasam porandhadhu

Kannu paarthathinaale avanga manasila

Kaadhal malarndhadhu

Male Part

Sondham indru ethanai vidhama

Porandhu valarudhu

Sondham indru ethanai vidhama

Porandhu valarudhu

Idhu iraivan thandhadhu

Adhu paruvam thandhadhu

Idhu iraivan thandhadhu

Adhu paruvam thandhadhu

Male Part

Ada podaa pazhagattum jodi

Varuvaanga odi pongaavai thedi..

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

ஆண் : போடா....பழகட்டும் ஜோடி......

போடா....பழகட்டும் ஜோடி......

வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா

ஆண் : ராஜா ஒரு ராணிய பார்த்தான்

காதல் பொறக்கல

நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன்

பாதை புரியல........

ராஜா ஒரு ராணிய பார்த்தான்

காதல் பொறக்கல

நான் ராத்திரி பகலா சிந்திச்சு பார்த்தேன்

பாதை புரியல...

ஆண் : தாஜா பண்ணி சந்திக்க வச்சேன்

கணக்கும் தவறல......

தாஜா பண்ணி சந்திக்க வச்சேன்

கணக்கும் தவறல.......

தம்பதியாக்கி பாக்கிற வரைக்கும்

எனக்கும் ஓய்வில்ல

எனக்கும் ஓய்வில்ல.....

ஆண் : போடா....பழகட்டும் ஜோடி......

வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா.

ஆண் : பாப்பா இன்று உனக்கும் எனக்கும்

பாசம் பொறந்தது

கண்ணு பார்த்ததினாலே

அவங்க மனசில காதல் மலர்ந்தது......

பாப்பா இன்று உனக்கும் எனக்கும்

பாசம் பொறந்தது

கண்ணு பார்த்ததினாலே

அவங்க மனசில காதல் மலர்ந்தது......

ஆண் : சொந்தம் இன்று

எத்தனை விதமா பொறந்து வளருது..

சொந்தம் இன்று

எத்தனை விதமா பொறந்து வளருது..

இது இறைவன் தந்தது

அது பருவம் தந்தது...

இது இறைவன் தந்தது

அது பருவம் தந்தது...

ஆண் : போடா....பழகட்டும் ஜோடி......

வருவாங்க ஓடி பூங்காவை தேடி...போடா

Song information

Singer: T. M. Soundarajan

Music by: V. Kumar

Lyrics by: Aalangudi Somu

Release information: From Patham Pasali (1970) · Singer: T. M. Soundarajan · Lyricist: Aalangudi Somu · Music: V. Kumar

Explore this song