Roman script

Singer : Sid Sriram

Music by : A.H. Kaashif

Male Part

Aaa….aaa….aaa…

Nee un vaanam

Unakkena oor nilavu

Nee un paadhai

Unakkendrae un poongaatru

Male Part

Naan en koothal

Nanaiyatha mounangal

Naan nam koodu

Thanimai neekkum padalgal

Male Part

Un punnagayin pinnaniyil

Silaril sogam eppothum

Yaar endrae nee ariyaa

Idhayangalil mazhaiyanaai

Naan endrae kandum yen

Pozhiyamaal neengi poonaai

Male Part

Po uravae…

Enai maranthu

Nee unthan kanavugal

Thurathiyae

Po uravae…

Siraganinthu nee unthan

Gangalai uthariyae

Male Part

Po uravae…

Enai maranthu

Nee unthan kanavugal

Thurathiyae

Po uravae…

Siraganinthu nee unthan

Gangalai uthariyae

Male Part

Mattrangal athaiyum

Thoorangal ithaiyum

En siru idhayam pazhaguthadi

Nee attra iravu

Veettukul thuravu

Yen intha uravu vilaguthadi

Male Part

Ithu nilai illai

Verum malai andro

Ithu malai illai

Siru mazhai yendro

Intha nodigal kanavae

Enavae uravae

Saththamittu sollivittu

Muththamittu thallivittu

Male Part

Po uravae…

Enai maranthu

Nee unthan kanavugal

Thurathiyae

Po uravae…

Siraganinthu nee unthan

Ganangalai uthariyae

Male Part

Po uravae…

Enai maranthu

Nee unthan kanavugal

Thurathiyae

Po uravae…

Siraganinthu nee unthan

Ganangalai uthariyae

Male Part

Po uravae…

தமிழ்

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : ஏ. எச். காஷிப்

ஆண் : ஆஅ...ஆஅ...ஆஅ...

நீ உன் வானம்

உனக்கென ஓர் நிலவு

நீ உன் பாதை

உனக்கென்றே உன் பூங்காற்று

ஆண் : நான் என் கூதல்

நனையாத மௌனங்கள்

நான் நம் கூடு

தனிமை நீக்கும் பாடல்கள்

ஆண் : உன் புன்னகையின் பின்னணியில்

சிலரில் சோகம் எப்போதும்

யார் என்றே நீ அறியா

இதயங்களில் மழையானாய்

நான் என்றே கண்டும் ஏன்

பொழியாமல் நீங்கி போனாய்

ஆண் : போ உறவே...

என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள்

துரத்தியே

போ உறவே...

சிறகணிந்து நீ உந்தன்

கணங்களை உதறியே

ஆண் : போ உறவே...

என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள்

துரத்தியே

போ உறவே...

சிறகணிந்து நீ உந்தன்

கணங்களை உதறியே

ஆண் : மாற்றங்கள் அதையும்

தூரங்கள் இதையும்

என் சிறு இதயம் பழகுதடி

நீ அற்ற இரவு

வீட்டுக்குள் துறவு

ஏன் இந்த உறவு விலகுதடி

ஆண் : இது நிலை இல்லை

வெறும் மலை அன்றோ

இது மலை இல்லை

சிறு மழை என்றோ

இந்த நொடிகள் கனவே

எனவே உறவே

சத்தமிட்டு சொல்லிவிட்டு

முத்தமிட்டு தள்ளிவிட்டு

ஆண் : போ உறவே...

என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள்

துரத்தியே

போ உறவே...

சிறகணிந்து நீ உந்தன்

கணங்களை உதறியே

ஆண் : போ உறவே...

என்னை மறந்து

நீ உந்தன் கனவுகள்

துரத்தியே

போ உறவே...

சிறகணிந்து நீ உந்தன்

கணங்களை உதறியே

ஆண் : போ உறவே...

Song information

Singer: Sid Sriram

Music by: A.H. Kaashif

Release information: From Kaatrin Mozhi (2018) · Lyricist: Madhan Karky

Explore this song