Roman script

Singers : Vijay Yesudas and Niranjana

Music by : Vivek-Mervin

Female Part

Edhedho aasai nenjula

Solla thaan theriyala

Unnaala kannu thoongala

Ethukunnu puriyala

Male Part

Olagamae namakku thaan

Nee kooda irunthutta

Sorgamae thorakkudha

Un kooda nadanthutta

Female Part

Usurellaam inikkudha

Un thozhil saanjitta

Siragu thaan mulaikkudha

Un kaiya pidichitta

Male Part

Oru vaarthai kooda

Ingu solla thaeva illai

Kaadhal idhu thaan

Female Part

Piriyadha enna

Eppodhum needhaan nenappula

Koraiyama unna

Nenjodu serkka marakkala

Male Part

Piriyadha enna

Eppodhum needhaan nenappula

Koraiyama unna

Nenjodu serkka marakkala

Male Part

Kaiyaala naanum

Megatha thatturavan

Nee mattum paartha

Kai katti nikkuravan

Female Part

En pera naanum

Eppodhum sonnadhu illa

Un pera serthu

Sollaadha naalum illa

Male Part

Eerezhu jenmam thaandi

Onna thozhil thaanganum

Female : Thallaadum podhum

Kannu rendum onna thaedanum

Male Part

Uyir vittu pogum

Andha nodiyil un uruvam

Munnal varanum

Female Part

Piriyadha enna

Eppodhum needhaan nenappula

Koraiyama unna

Nenjodu serkka marakkala

Both : Piriyadha enna

Eppodhum needhaan nenappula

Koraiyama unna

Nenjodu serkka marakkala

Male Part

Edhedho aasai nenjula

Solla thaan theriyala

Unnaala kannu thoongala

Ethukunnu puriyalaa

Ethukunnu Puriyala

தமிழ்

பாடகர்கள் : விஜய் யேசுதாஸ் மற்றும் நிரஞ்சனா

இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின்

பெண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல

சொல்லத்தான் தெரியல

உன்னால கண்ணு தூங்கல

எதுக்குன்னு புரியல

ஆண் : ஒலகமே நமக்குத்தான்

நீ கூட இருந்துட்டா

சொர்க்கமே தொறக்குதா

உன் கூட நடந்துட்டா

பெண் : உசுரெல்லாம் இனிக்குதா

உன் தோளில் சாஞ்சிட்டா

சிறகுதா முளைக்குதா

உன் கைய பிடிச்சிட்டா

ஆண் : ஒரு வார்த்தைக்கூட

இங்கு சொல்ல தேவை இல்ல

காதல் இதுதான்

பெண் : பிரியாத என்ன

எப்போதும் நீதான் நெனைப்புல

கொறையாமா உன்ன

நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் : பிரியாத என்ன

எப்போதும் நீதான் நெனைப்புல

கொறையாமா உன்ன

நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் : கையால நானும்

மேகத்த தட்டுறவன்

நீ மட்டும் பார்த்த....

கை கட்டி நிக்குறவன்

பெண் : என் பேர நானும்

எப்போதும் சொன்னது இல்ல

உன் பேர சேர்த்து

சொல்லாத நாளும் இல்ல

ஆண் : ஈரேழு ஜென்மம் தாண்டி

ஒன்ன தோளில் தாங்கனும்

பெண் : தள்ளாடும் போதும்

கண்ணு ரெண்டும் ஒன்ன தேடனும்

ஆண் : உயிர் விட்டு போகும்

அந்த நொடியில் உன் உருவம்

முன்னாள் வரணும்

பெண் : பிரியாத என்ன

எப்போதும் நீதான் நெனைப்புல

கொறையாமா உன்ன

நெஞ்சோடு சேர்க்க மறக்கல

இருவர் : பிரியாத என்ன

எப்போதும் நீதான் நெனைப்புல

கொறையாமா உன்ன

நெஞ்சோடு சேர்க்க மறக்கல

ஆண் : ஏதேதோ ஆசை நெஞ்சுல

சொல்லத்தான் தெரியல

உன்னால கண்ணு தூங்கல

எதுக்குன்னு புரியல

எதுக்குன்னு புரியல

Song information

Singers: Vijay Yesudas and Niranjana

Music by: Vivek-Mervin

Release information: From Pattas (2020) · Lyricist: Ku. Karthik

Explore this song