Roman script
Singer : K. J. Yesudass Music by : Shankar Ganesh Lyrics by : Kalaignanam Male Part Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Male Part Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Male Part Iraivanukkum manithanukkum idaiyilae….oo… Iraivanukkum manithanukkum idaiyilae Nadakkum ragasiyaththai innum evarum ariyala Male Part Perugi varum manithakulam ulagilae…. Perugi varum manithakulam ulagilae…. Edharkku pirakkuthendru idhuvaraikkum puriyala…oo…. Male Part Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Male Part Pettravarum mattravarum pirivuthaanammaa Nee pettreduththa pillaikalum veruthaanammaa Pettravarum mattravarum pirivuthaanammaa Nee pettreduththa pillaikalum veruthaanammaa Male Part Uttra porul selvamellaam sonthaam yaedhammaa Uttra porul selvamellaam sonthaam yaedhammaa Intha ulagaththilae ellaam unakku iravalthaanammaa Male Part Pirappatharkkum irappatharkkum naduvilae Manam periya periya kanavu kandathu mudiyala Vaazhvatharkkum thaazhvatharkkum naduvilae Vidhi varuvathentha uruvaththilo theriyalla…. Ooo…..ooo…..ooo……
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கலைஞானம் ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.... ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.... ஆண் : இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே.....ஓ...... இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியல ஆண் : பெருகி வரும் மனிதகுலம் உலகிலே........ பெருகி வரும் மனிதகுலம் உலகிலே........ எதற்கு பிறக்குதென்று இதுவரைக்கும் புரியல.....ஒ..... ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.... ஆண் : பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா பெற்றவரும் மற்றவரும் பிரிவுதானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறுதானம்மா ஆண் : உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா உற்ற பொருள் செல்வமெல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல்தானம்மா...... ஆண் : பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் தாழ்வதற்கும் நடுவிலே விதி வருவதெந்த உருவத்திலோ தெரியல்ல.... ஓஓ.....ஓஒ.....ஓஒ.....
Song information
Singer: K. J. Yesudass
Music by: Shankar Ganesh
Lyrics by: Kalaignanam
Release information: From Jothi Malar (1986) · Singer: K. J. Yesudass · Lyricist: Kalaignanam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. J. Yesudass
- Film / album: Jothi Malar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kalaignanam