Roman script
Pillai Kutti Petru Song Lyrics is a track from Mamiyarum Oru veettu Marumagale – Tamil Movie 1961, Starring S. S. Rajendran, K. Balaji, V. K. Ramasamy, S. V. Subbaiah, M. N. Rajam, Devika, M. Saroja, C. K. Saraswathi and S. N. Lakshmi. This song was sung by C. S. Jayaraman, music composed by Pendyala Nageswara Rao and lyrics work penned by A. Maruthakasi. Singer : C. S. Jayaraman Music Director : Pendyala Nageswara Rao Lyricist : A. Maruthakasi Male Part Pillaikutti pettru vittaal piriyamudan valarthu Chella thirumanamum seidhu veikka aasai Pullimaan polae thulli vilaiyaada Pera pillaigal avargalukku pirakka venum endraasai Male Part Thallaadum vayadhilum than perapillaigalai Kalyaana kolathil kaana venum endraasai Ullamenum kuranghu … Ullamenum kuranghu indha vidhamaaga Kollukindra aasaikku alavae kidaiyadhu Aasaikku alavae kidaiyadhu Male Part Panjaboodham adakki bagavaanin paadhara Vindham ninaipadharkkum neram kidaiyaadhu Samsaara sakkarathil sadhavum suzhandraalum Sangu sakra thaariyaiyum satrae nenaithiduveer…..
தமிழ்
பாடகர் : சி. எஸ். ஜெயராம் இசை அமைப்பாளர் : பெந்தியாலா நாகேசுவர ராவ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : பிள்ளைக்குட்டி பெற்றுவிட்டால் பிரியமுடன் வளர்த்து செல்லத் திருமணமும் செய்து வைக்க ஆசை புள்ளிமான் போலே துள்ளி விளையாட பேரப் பிள்ளைகள் அவர்களுக்கு பிறக்க வேணும் என்றாசை.. ஆண் : தள்ளாடும் வயதிலும் தன் பேரப்பிள்ளைகளை கல்யாண கோலத்தில் காணவேணும் என்றாசை உள்ளமெனும் குரங்கு உள்ளமெனும் குரங்கு இந்த விதமாக கொள்ளுகின்ற ஆசைக்கு அளவே கிடையாது ஆசைக்கு அளவே கிடையாது ஆண் : பஞ்சபூதம் அடக்கி பகவானின் பாதார விந்தம் நினைப்பதற்கும் நேரம் கிடையாது சம்சார சக்கரத்தில் சதாவும் சுழன்றாலும் சங்கு சக்ர தாரியையும் சற்றே நினைத்திடுவீர்
Song information
Singer: C. S. Jayaraman
Release information: From Mamiyarum Oru Veettu Marumagale (1961) · Singer: C. S. Jayaraman · Lyricist: A. Maruthakasi · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: C. S. Jayaraman
- Film / album: Mamiyarum Oru Veettu Marumagale