Roman script

Singers : Harihara Sudhan, Velmurugan

Music by : Bharathwaj

Whistling : …………………..

Male 1 : {Petromaxu lightaedhaan venuma

Adi perazhagae torchu light uh kasakuma..} (2)

Male 1 : Unna paththi over achu feeling uh

Unna paththi over achu feeling uh

Kaadhal vandhu missed call-il calling-u

Male 1 : Heart-ah thorandhu kaatava

Kaadhal kanava kootava

Thottu thodarndhu sollava

Tholaindhu ponen allava

Male 1 : Orae oru varthaiyil

Love ah solla maattiya

Male 1 : Petromaxu lightaedhaan venuma

Adi perazhagae torchu light uh kasakuma..

Chorus

{Poin po po poin

Poin po po poin

Poin po po poin po po poin} (2)

Male 1 : White pooriyae.. sivandha jaangiriyae..

Inch inch-ah unna konja aasa..

Male 2 : Sundhariyae inaikku raathiriyae

Unna thaali katti thooki poga aasa…

Male 1 : Unnoda glamour um

Ennoda humour um

Onnana workout aagum beti…

Male 2 : Un cheppal size mudhal

Unnoda diet vara

Note panni vaipathendhan hobby..

Male 1 : Bracket potuten.. unna target akiten..

Rocket pola takkunu parakadha..

Chorus

Poin po po poin

Poin po po poin

Poin po po poin po po poin

Male 1 : En heart-ula

Neeyum high speedula

Odi vandhu u-turn pottu pora

Male 2 : Mind voice uh la

Unna naan nenacha..

Edhira vandhu

Angel pola ninna..

Male 1 : Un kaadhal seat uh la

kerchief ah potuten

No ball ah maththidama vaayen.

Male 2 : Un veetu dobarman

Ippo en friend-uh dhaan

Venumna enna pathi kelen

Male 1 : Chinna sammadham

Solla enna thaamadham

Kaadhal solla

Paarvai ondru podhum…

Male 1 : Petromaxu lightaedhaan venuma

Adi perazhagae torchu light uh kasakuma..

Male 2 : Petromaxu lightaedhaan venuma

Adi perazhagae torchu light uh kasakuma..

Chorus

{Poin po po poin

Poin po po poin

Poin po po poin po po poin} (2)

தமிழ்

பாடகர்கள் : ஹரிஹர சுதன், வேல்முருகன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

விஷ்லிங் : ......................

ஆண் 1 : { பெட்ரோமாக்ஸ்

லைட்டே தான் வேணுமா

அடி பேரழகே டார்ச்சு

லைட்டு கசக்குமா } (2)

ஆண் 1 : உன்ன பத்தி

ஓவராச்சு பீலிங்கு

உன்ன பத்தி ஓவராச்சு

பீலிங்கு காதல் வந்து

மிஸ்ட் காலில் காலிங்கு

ஆண் 1 : ஹார்ட்ட தொறந்து

காட்டவா காதல் கனவ

கூட்டவா தொட்டு தொடர்ந்து

சொல்லவா தொலைந்து

போனேன் அல்லவா

ஆண் 1 : ஒரே ஒரு

வார்த்தையில் லவ்வ

சொல்ல மாட்டியா

ஆண் 1 : பெட்ரோமாக்ஸ்

லைட்டே தான் வேணுமா

அடி பேரழகே டார்ச்சு

லைட்டு கசக்குமா

குழு : ...........................

ஆண் 1 : ஒயிட் பூரியே

சிவந்த ஜாங்கிரியே

இன்ச் இன்சா உன்ன

கொஞ்ச ஆச

ஆண் 2 : சுந்தரியே

இன்னைக்கு ராத்திரியே

உன்ன தாலி கட்டி தூக்கி

போக ஆசை

ஆண் 1 : உன்னோட

கிளாமரும் என்னோட

ஹுமரும் ஒன்னானா

வொர்க் அவுட் ஆகும்

பேடி

ஆண் 2 : உன் செப்பல்

சைஸ் முதல் உன்னோட

டைட் வர நோட் பண்ணி

வைப்பதெந்தன் ஹாபி

ஆண் 1 : பிராக்கெட்

போட்டுட்டேன் உன்ன

டார்கெட் ஆக்கிட்டேன்

ராக்கெட் போல டக்குன்னு

பறக்காத

குழு : ...........................

ஆண் 1 : என் ஹார்ட்டுல

நீயும் ஹை ஸ்பீடுல

ஓடி வந்து யூ டன்

போட்டு போற

ஆண் 2 : மைன்ட் வாய்ஸுல

உன்ன நான் நெனச்சா

எதிர வந்து ஏஞ்சல்

போல நின்ன

ஆண் 1 : உன் காதல்

சீட்டுல கர்சீப்ப

போட்டுட்டேன்

நோ பால மாத்திடாம

வாயேன்

ஆண் 2 : உன் வீட்டு

டோபர்மன் இப்போ

என் பிரண்டு தான்

வேணும்னா என்ன

பத்தி கேளேன்

ஆண் 1 : சின்ன சம்மதம்

சொல்ல என்ன தாமதம்

காதல் சொல்ல பார்வை

ஒன்று போதும்

ஆண் 1 : பெட்ரோமாக்ஸ்

லைட்டே தான் வேணுமா

அடி பேரழகே டார்ச்சு

லைட்டு கசக்குமா

ஆண் 2 : பெட்ரோமாக்ஸ்

லைட்டே தான் வேணுமா

அடி பேரழகே டார்ச்சு

லைட்டு கசக்குமா

குழு : ....................

Song information

Singers: Harihara Sudhan, Velmurugan

Music by: Bharathwaj

Release information: From Aranmanai (2014) · Lyricist: Lyricist Not Known

Explore this song