Roman script
Singer : Unni Menon Music by : S. A. Rajkumar Male Part Pethava kanneeru Aaraaga oduthamma Pethava kanneeru Aaraaga oduthamma Kuththanthaan senjaalum Thavarethum illaiyamma Male Part Siragu koduthu vittu Sarugaa karuguthamma Thaai manna kaakka vittu Thaai ullam poguthamma Male Part Thoppul kodi aruthavalae Vittu sellum neramamma Thottil sugam kaanaama Pinju nenjam thavikkum amma Male Part Moochodu moochu onnu Muzhusaa kalanthathamma Munnooru yugathukkum thaan Vaazhthu kidaikkum amma Male Part Manasu kalangaama Manna vananguthamma Kaadhal sarithiratha Maatri ezhuthuthamma Male Part Uyira koduthaakka Mannodu puthanjudunnu Thannaiyae kodukkuthamma Naattukkaaga kannipponnu
தமிழ்
பாடகர் : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : பெத்தவ கண்ணீரு ஆறாக ஓடுதம்மா பெத்தவ கண்ணீரு ஆறாக ஓடுதம்மா குத்தந்தான் செஞ்சாலும் தவறேதும் இல்லையம்மா ஆண் : சிறகு கொடுத்து விட்டு சருகா கருகுதம்மா தாய் மண்ணை காக்க விட்டு தாய் உள்ளம் போகுதம்மா ஆண் : தொப்புள் கோடி அறுத்தவளே விட்டுச் செல்லும் நேரம் அம்மா தொட்டில் சுகம் காணாம பிஞ்சு நெஞ்சம் தவிக்கும் அம்மா ஆண் : மூச்சோடு மூச்சு ஒன்னு முழுசா கலந்ததம்மா முன்னூறு யுகத்துக்கும் தான் வாழ்த்து கிடைக்கும் அம்மா ஆண் : மனசு கலங்காம மண்ணை வணங்குதம்மா காதல் சரித்திரத்த மாற்றி எழுதுதம்மா ஆண் : உயிரை கொடுத்தாக்கா மண்ணோடு புதஞ்சுடுன்னு தன்னையே கொடுக்குதம்மா நாட்டுக்காக கன்னிப் பொண்ணு
Song information
Singer: Unni Menon
Music by: S. A. Rajkumar
Release information: From Unnai Kodu Ennai Tharuven (2000) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Unni Menon
- Film / album: Unnai Kodu Ennai Tharuven
- Composer: S. A. Rajkumar