Roman script
Singers : Deepthi Suresh and S. P. Abhishek Music by : Shantanu Moitra Lyrics by : Madhurakavi Female Part Rekkai veesum poochigal Sollvadhai.. kelaayo.. Mugil thodum kaattru Sollvadhen..na hmm…. kelaayo Female Part Jeevanin oasai ularuthey.. yeno Sollvadhu enna vinavudhu aasai Female Part Mellamaai pesuvaai Suttiyaai pesuvaai Pesuvaai nee pesuvaai (ahh) Mounam neeyae veesuvaai Female Part Vaan mazhai thooral Solvadhu enna Kann mazhai thooral Mouname pesum Suttiyaai pesuvaai Male Part Pesuvaai nee pesuvaai Mounam nee veesuvaai Male Part Thom thana…thom thana….. Female Part Humming
தமிழ்
பாடகர்கள் : தீப்தி சுரேஷ் மற்றும் எஸ். பி. அபிஷேக் இசை அமைப்பாளர் : சாந்தனு மொய்த்ரா பாடல் ஆசிரியர் : மதுரகவி பெண் : றெக்கை வீசும் பூச்சுகள் சொல்வதை கேளாயோ முகில் தொடும் காற்று சொல்வதென்ன ம்….. கேளாயோ பெண் : ஜீவனின் ஓசை உளருதே ஏனோ சொல்வது என்ன வினவுது ஆசை பெண் : மெல்லமாய் பேசுவாய் சுட்டியாய் பேசுவாய் பேசுவாய் நீ பேசுவாய் மெளனம் நீ வீசுவாய் பெண் : வான் மழை தூறல் சொல்வது என்ன கண் மழை தூறல் மெளனமே பேசும் சுட்டியாய் பேசுவாய் ஆண் : பேசுவாய் நீ பேசுவாய் மெளனம் நீ வீசுவாய் ஆண் : தோம் தானா ..தோம் தானா .. பெண் : ....................
Song information
Singers: Deepthi Suresh and S. P. Abhishek
Music by: Shantanu Moitra
Lyrics by: Madhurakavi
Release information: From 12 TH Fail (2023) · Singer: Deepthi Suresh and S. P. Abhishek · Lyricist: Madhurakavi · Music: Shantanu Moitra
Explore this song
- Singer: Deepthi Suresh and S. P. Abhishek
- Film / album: 12 TH Fail
- Composer: Shantanu Moitra
- Lyricist: Madhurakavi