Roman script
Singers : P. Susheela and T. M. Soundarajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male Part Pesi pesiyae pozhudhum saindhathu Podhum podhum amamma amamma Podhum podhum amamma amamma Podhum podhum amma amma Female Part Aasai thudippathu angae therindhadhu Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa Amaidhi vendum aiyaa .. aiyaa Male Part Ethanai kaalam kaathirupatho Ethanai kaalam kaathirupatho Enni enni theernthathamma enadhu vaalibam Female : Kattil venduma kaadhal venduma Kattil venduma kaadhal venduma Kaathirundhaal thaen nilavil pattu paadalaam Kaathirundhaal thaen nilavil pattu paadalaam Male Part Pesi pesiyae ippadi pesiyae Pesi pesiyae pozhudhum saindhathu Podhum podhum amamma amamma Female Part Aasai thudippathu angae therindhadhu Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa Amaidhi vendum aiyaa .. aiyaa Male Part Endha velaiyum unadhu gnyabagam Endha velaiyum unadhu gnyabagam Vandhu vandhu modhuvadhal indha vaedhanai Female : Konja kaalamae indha vaedhnai Konja kaalamae indha vaedhnai Kaala neram serndha pinbu inba vaedhanai Kaala neram serndha pinbu inba vaedhanai Male Part Pesi pesiyae ippadi pesiyae Pesi pesiyae pozhudhum saindhathu Podhum podhum amamma amamma Podhum podhum amamma amamma Podhum podhum amma amma amma Female Part Aasai thudippathu angae therindhadhu Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa Amaidhi vendum ai ai aiyaa ..
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மா.......அம்மா....... பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா..... ஐயா...... ஆண் : எத்தனை காலம் காத்திருப்பதோ எத்தனை காலம் காத்திருப்பதோ எண்ணி எண்ணித் தீர்ந்ததம்மா எனது வாலிபம் பெண் : கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம் காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம் ஆண் : பேசிப் பேசியே இப்படி பேசியே பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மம்மா அம்மம்மா பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா..... ஐயா...... ஆண் : எந்த வேளையும் உனது ஞாபகம் எந்த வேளையும் உனது ஞாபகம் வந்து வந்து மோதுவதால் இந்த வேதனை பெண் : கொஞ்சக் காலமே இந்த வேதனை கொஞ்சக் காலமே இந்த வேதனை கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை ஆண் : பேசிப் பேசியே இப்படி பேசியே பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மம்மா அம்மம்மா போதும் போதும் அம்மா.......அம்மா....... பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா அமைதி வேண்டும் ஐ ஐ . ஐயா......
Song information
Singers: P. Susheela and T. M. Soundarajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Magaraasi (1967) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundarajan
- Film / album: Magaraasi
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan