Roman script
Pesamale Song Lyrics is the track from Sony Music South Album – 2026, Starring NA. This song was sung by Siri Xander. The music was composed Siri Xander and Arra Aria Khayal. Lyrics works penned by Siri Xander and Arra Aria Khayal. Singer : Siri Xander Music Director : Siri Xander and Arra Aria Khayal Lyricist : Siri Xander and Arra Aria Khayal Carnatic : ………………… Female Part Kaadhal varaadho Dooram pogaadho Kangal yengaadho Kaatril Female Part Pesamale kaadhal varaadho Neengamale dhooram pogadho Female Part Kaadhal varaadho Dhooram pogaadho Kangal yengaadho Kaatril karaiyadho Female Part Kaadhal varaadho Dhooram pogaadho Kangal yengaadho Kaatril karaiyadho Female Part Kaadhale kanneerumaai Karaindhaai Kaadhale kanneerumaai Karaindhaai Female Part Santha padachi jod tere hari Sadhu padachi jod Santha padachi jod tere hari Sadhu padachi jod Female Part Manamozhiyil pesum Madhi iravai kaana Vizhi mozhiyil pesa Pesa yengaadho Female Part Pagal iravai kaana Pani malarai theda Pizhai puriyum neram Varaadho Female Part Un paarvai paarthirundhen Kaalam kaarthirundhen Nenjam poi sonnadhae Kaadhal endru uraithen Female Part Un paarvai paarthirundhen Kaalam kaarthirundhen Nenjam poi sonnadhae Kaadhal endru uraithen Female Part Kaadhal varaadho Dhooram pogaadho Kangal yengaadho Kaatril karaiyadho Female Part Kaadhal varaadho Dhooram pogaadho Kangal yengaadho Kaatril karaiyadho Female Part Kaadhale kannerumaai karaindhaai Kaadhale kannerumaai karaindhaai
தமிழ்
பாடகி : ஸிரி ஸாண்டர் இசை அமைப்பாளர் : ஸிரி ஸாண்டர் மற்றும் அர்ரா ஆர்யா கயால் பாடல் ஆசிரியர் : ஸிரி ஸாண்டர் மற்றும் அர்ரா ஆர்யா கயால் பெண் : காதல் வராதோ தூரம் போகாதோ கண்கள் ஏங்காதோ காற்றில் கரையாதோ பெண் : பேசாமலே காதல் வராதோ நீங்காமலே தூரம் போகாதோ பெண் : காதல் வராதோ தூரம் போகாதோ கண்கள் ஏங்காதோ காற்றில் கரையாதோ பெண் : காதல் வராதோ தூரம் போகாதோ கண்கள் ஏங்காதோ காற்றில் கரையாதோ பெண் : காதலே கண்ணீருமாய் கரைந்தாய் காதலே கண்ணீருமாய் கரைந்தாய் பெண் : சந்த படாச்சி ஜோட் தேரே ஹரி சாது படாச்சி ஜோட் சந்த படாச்சி ஜோட் தேரே ஹரி சாது படாச்சி ஜோட் பெண் : மனமொழியில் பேசும் மதி இரவை காண விழி மொழியில் பேச ஏங்காதோ பெண் : பகல் இரவை காண பனி மலரை தேட பிழை புரியும் நேரம் வராதோ பெண் : உன் பார்வை பார்த்திருந்தேன் காலம் காத்திருந்தேன் நெஞ்சம் பொய் சொன்னதே காதல் என்று உரைத்தேன் பெண் : உன் பார்வை பார்த்திருந்தேன் காலம் காத்திருந்தேன் நெஞ்சம் பொய் சொன்னதே காதல் என்று உரைத்தேன் பெண் : காதல் வராதோ தூரம் போகாதோ கண்கள் ஏங்காதோ காற்றில் கரையாதோ பெண் : காதல் வராதோ தூரம் போகாதோ கண்கள் ஏங்காதோ காற்றில் கரையாதோ பெண் : காதலே கண்ணீருமாய் கரைந்தாய் காதலே கண்ணீருமாய் கரைந்தாய்
Song information
Release information: From Sony Music South (2023) · Singer: Siri Xander · Lyricist: Siri Xander, Arra Aria Khayal · Music: Siri Xander and Arra Aria Khayal
Explore this song
- Film / album: Sony Music South