Roman script
Ennacho Song Lyrics is the track from Sony Music South Tamil Album – 2026, Starring Sivaangi Krishnakumar and Mukesh Ravi. This song was sung by Sivaangi Krishnakumar. The music was composed by Sivaangi Krishnakumar. Lyrics works penned by Vignesh Ramakrishna. Singer : Sivaangi Krishnakumar Music Director : Sivaangi Krishnakumar Lyricist : Vignesh Ramakrishna Female Part Ennaacho aacho Veen aachoo paechoo Sollamal nenjil Baaram saerndhaachoo..ho Sonnaalum kaadhal Kaelaamal pochoo..hoo Female Part Unna thaedi thaedi vandhen Ada enna tholachen naan dhaane Oru poova kaettu vanga yengi Yaemaandhu vaadi ponene Female Part Odala odala naana Thedala thedala veena Aasaiyae kedaikkala aana Wuu wuu wuuu Odala odala naana Thedala thedala veena Aasaiyae kedaikkala aana Female Part …. Vandha varthai nenjil illai Enai verutha.. Idhayam thedi naanum poga villai Edhir dhisaiyil Idaiyil vandhu neeyum indru illai Vizhigalilae Kadanthu pona neram thanga villai Female Part Haaa….adiyo adiyo adi adangidavillai Tholvi ingu enakku illaiyae Thedi thedi tholaindhida villai Manamumae unai ninaithida villai Female Part Unna thaandi thaandi vandhen Oru naalil kedachen naan dhaane Yedhum ketkka mitcham illa Thirumbaama polam needhaane Female Part Odala odala naana Thedala thedala veena Aasaiyae kedaikkala aana Wuu wuu wuuu Odala odala naana Thedala thedala veena Aasaiyae kedaikkala aana
தமிழ்
பாடகி : சிவாங்கி கிருஷ்ணகுமார் இசையமைப்பாளர் : சிவாங்கி கிருஷ்ணகுமார் பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா பெண் : என்னாச்சோ ஆச்சோ வீண் ஆச்சோ பேச்சோ சொல்லாமல் நெஞ்சில் பாரம் சேர்ந்தாச்சோ....ஹோ சொன்னாலும் காதல் கேளாமல் போச்சோ....ஹோ பெண் : உன்ன தேடி தேடி வந்தேன் அட என்ன தொலைச்சேன் நான் தானே ஒரு பூவ கேட்டு வாங்க ஏங்கி ஏமாந்து வாடி போனேனே பெண் : ஓடல ஓடல நானா தேடல தேடல வீணா ஆசையே கெடைக்கல ஆனா வூ வூ வூ ஓடல ஓடல நானா தேடல தேடல வீணா ஆசையே கெடைக்கல ஆனா பெண் : விழியில் வந்த வார்த்தை நெஞ்சில் இல்லை எனை வெறுக்க.. இதயம் தேடி நானும் போகவில்லை எதிர் திசையில் இடையில் வந்து நீயும் இன்று இல்லை விழிகளிலே கடந்து போன நேரம் தங்கவில்லை பெண் : ஹா...அடியோ அடியோ அடி அடங்கிடவில்லை தோல்வி இங்கு எனக்கு இல்லையே தேடி தேடி தொலைந்திட வில்லை மனமுமே உனை நினைத்திடவில்லை பெண் : உன்ன தாண்டி தாண்டி வந்தேன் ஒரு நாளில் கெடச்சேன் நான் தானே ஏதும் கேட்க மிச்சம் இல்ல திரும்பாம போலாம் நீதானே பெண் : ஓடல ஓடல நானா தேடல தேடல வீணா ஆசையே கெடைக்கல ஆனா வூ வூ வூ ஓடல ஓடல நானா தேடல தேடல வீணா ஆசையே கெடைக்கல ஆனா பெண் : என்னாச்சோ என்னாச்சோ.....
Song information
Singer: Sivaangi Krishnakumar
Release information: From Sony Music South (2023) · Singer: Sivaangi Krishnakumar · Lyricist: Vignesh Ramakrishna · Music: Sivaangi Krishnakumar
Explore this song
- Singer: Sivaangi Krishnakumar
- Film / album: Sony Music South