Roman script
Singer : Vidya Lakshmi G Music by : Adarsh Krishnan N Lyrics by : Abhilash Britto Female Part Vanam yavum Megham kadhal thoovum Katril kooda Kadhal vasam veesum Female Part Kannil kanavaga nee Kalayathadi Maraiyamalae nee nirpaya Kalayathadi maraiyamalae aa… Female Part Un ull vazhi solladi Vidai solladi Nerungamalae nee selvaya Vidai solladi nerungamalae aa Female Part Idhazgal poi sollume Endral kooda nee solvaye Imaigal mei sollume Un parvai pothume Nenjam thadumaruthe Nee than thevai en mayil irage Konjam thadam maruthe Nee en paadhaiye Female Part Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Female Part Kadal thedum nadhiyaai unai thedii Nadhi vendra podhum nan yean inge Pani thulli naanum kilaiyaai neeyum Karai kaatru pole kadhal veesum… Female Part Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Yen kolgiraai ennai kannale Nee nirkkiraai ulle kal pole Female Part Kadal thedum nadhiyaai unai thedii Nadhi vendra podhum nan yean inge
தமிழ்
பாடகி : வித்யா லட்சுமி ஜி இசை அமைப்பாளர் : ஆதர்ஷ் கிருஷ்ணன் என் பாடல் ஆசிரியர் : அபிலாஷ் பிரிட்டோ பெண் : வானம் யாவும் மேகம் காதல் தூவும் காற்றில் கூட காதல் வசம் வீசும் கண்ணில் கனவாக நீ கலையாதடி மறையாமலே நீ நிர்ப்பாயா கலையாதடி மறையாமலே ஆ பெண் : உன் உல் வழி சொல்லடி விடை சொல்லடி நெருங்காமலே நீ செல்வாயா விடை சொல்லடி நெருங்காமலேஆ பெண் : இதழ்கள் பொய் சொல்லுமே என்றால் கூட நீ சொல்வாயே இமைகள் மெய் சொல்லுமே உன் பார்வை போதுமே நெஞ்சம் தடுமாறுதே நீ தான் தேவை என் மயில் இறகே கொஞ்சம் தடம் மறுத்தே நீ என் பாதையே... பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே பனி துள்ளி நானும் கிளையாய் நீயும் கரை காற்று போல காதல் வீசும் பெண் : ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே ஏன் கொள்கிறாய் என்னை கண்ணாலே நீ நிற்கிறாய் உள்ளே கல் போலே பெண் : கடல் தேடும் நதியாய் உன்னை தேடி நதி வென்ற போதும் நான் ஏன் இங்கே
Song information
Singer: Vidya Lakshmi G
Music by: Adarsh Krishnan N
Lyrics by: Abhilash Britto
Release information: From Sony Music South (2023) · Singer: Vidya Lakshmi G · Lyricist: Abhilash Britto · Music: Adarsh Krishnan N
Explore this song
- Singer: Vidya Lakshmi G
- Film / album: Sony Music South
- Composer: Adarsh Krishnan N
- Lyricist: Abhilash Britto