Roman script
Singers : Tenma and Ranj Music by : Tenma Lyrics by : Uma Devi Male Part Vaazhvae vaa Vaazhvae thaa Vaazhvae vaa Vaazhvae thaa Male Part Uravin raagangal Nam uyiril ketkkiradhae Pon kaalangal tholaindhuponaal Nenjil kanneer thaanae minjum Male Part Vaazhvae vaa Vaazhvae thaa Female Part Perinba kaadhal kondenae Peraanandam vaazhvil kandenae Ulagin mudhal naal malaruthu Uyiril analgal paravudhu Idhayam inaindhae Pudhu nadhi ootril Azhagazhagaai thavizhgiradhae Ho ho ho ho oooo Ho ho ho ho ooooo Both : Nazhuviya viral Meendum meendum vendum Unnodu pazhagiya naatkal alli Mithappen mithappen vinnodu Both : Nazhuviya viral Meendum meendum vendum Unnodu pazhagiya naatkal alli Mithappen mithappen vinnodu Female Part Vinnodu kaadhal roobangal Nam kanavil pookkirathae vaa Sogam yen Asainthu pogum megam Anbil thaanae theriyum Both : Vaazhvae vaa Vaazhvae thaa Male Part Perinba kaadhal kondenae Female : Kondenae Male : Peraanandam vaazhvil kandenae Female : Kandenae Male : Ulagin mudhal naal malaruthu Uyiril analgal paravudhu Idhayam inaindhae Pudhu nadhi ootril Both : Azhagazhagaai thavizhgiradhae Male Part Vaazhvae vaa Vaazhvai thaa Female : Vaazhvae vaa Male : Vaazhvae vaa Vaazhvai thaa Both : Perinba kaadhal kondenae Peraanandam vaazhvil kandenae
தமிழ்
பாடகர்கள் : டென்மா மற்றும் ரஞ் இசையமைப்பாளர் : டென்மா பாடலாசிரியர் : உமா தேவி ஆண் : வாழ்வே வா வாழ்வை தா வாழ்வே வா வாழ்வை தா ஆண் : உறவின் ராகங்கள் நம் உயிரில் கேட்கிறதே பொன் காலங்கள் தொலைந்து போனால் நெஞ்சில் கண்ணீர் தானே மிஞ்சும் ஆண் : வாழ்வே வா வாழ்வை தா பெண் : பேரின்ப காதல் கொண்டேனே பேரானந்தம் வாழ்வில் கண்டேனே உலகின் முதல் நாள் மலருது உயிரில் அனல்கள் பரவுது இதயம் இணைந்தே புது நதி ஊற்றில் அழகழகாய் தவழ்கிறதே ஹோ ஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஹோ ஓ இருவர் : நழுவிய விரல் மீண்டும் மீண்டும் வேண்டும் உன்னோடு பழகிய நாட்கள் அள்ளி மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு பெண் : விண்ணோடு காதல் ரூபங்கள் நம் கனவில் பூக்கிறதே வா சோகம் ஏன் அசைந்து போகும் மேகம் அன்பில் தானே தெரியும் இருவர் : வாழ்வே வா வாழ்வைத் தா ஆண் : பேரின்ப காதல் கொண்டேனே பெண் : கொண்டேனே ஆண் : பேரானந்தம் வாழ்வில் கண்டேனே பெண் : கண்டேனே ஆண் : உலகின் முதல் நாள் மலருது உயிரில் அனல்கள் பரவுது இதயம் இணைந்தே புது நதி ஊற்றில் இருவர் : அழகழகாய் தவழ்கிறதே ஆண் : வாழ்வே வா வாழ்வைத் தா பெண் : வாழ்வே வா ஆண் : வாழ்வே வா வாழ்வைத் தா இருவர் : பேரின்ப காதல் கொண்டேனே பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
Song information
Singers: Tenma and Ranj
Music by: Tenma
Lyrics by: Uma Devi
Release information: From Natchathiram Nagargirathu (2022) · Singer: Tenma and Ranj · Lyricist: Uma Devi · Music: Tenma
Explore this song
- Singer: Tenma and Ranj
- Film / album: Natchathiram Nagargirathu
- Composer: Tenma
- Lyricist: Uma Devi