Roman script
Singer : Susha Music by : Tenma Female Part ………………………….. Female Part Irul vaanam Vazhi kaattidum Naam kaadhal Thunai aagidum Female Part Indha karukkinil Malaruthu yugamae Inba karuppugal Thanimayin mayamae Emmaanae… Female Part Malayurum nadhiyinai pol Adainthaen kadalai naan Thalaivanin nizhalinilae Malarum kuvalai naan Female Part Kaadhal pothuvaagum Naamai kaakum oh… Yaarum manam maara Idhu podhum Vilaivaai varuvaai kuzhaivaai Female Part Hmm mm hmm mmm mmm Hmm mm mm hmm mmm mm mm Female Part Pozhinthidum nilavinilae Nanainthaen arugil naan Vazhindhidum ozhiyinilae Karaivom urugi naam Female Part Kaadhal naamai thaettrum Madai maatrum Indha vaazhkai puyal kaattum Adhai maattrum thunaiyaai inaiyaai varuvaai Female Part Irul vaanam Vazhi kaattidum Naam kaadhal Thunai aagidum Female Part ……………………………. Female Part Iravugal milirgirathae Azhagaai uravil dhaan Kathavugal thirakkirathae Inainthaal idhayam dhaan Female Part Thaedal niraiverum Karaiyerum Pen thozhil malai sainthu Ilaipaarum Adalaerae nee varuvaai Female Part Irul vaanam Vazhi kaattidum Naam kaadhal Thunai aagidum Female Part Indha karukkinil Malaruthu yugamae Inba karuppugal Thanimayin mayamae Emmaanae…
தமிழ்
பாடகி : சுஷா இசையமைப்பாளர் : தென்மா பெண் : ................................. பெண் : இருள் வானம் வழி காட்டிடும் நம் காதல் துணை ஆகிடும் பெண் : இந்த கருக்கினில் மலருது யுகமே இன்பக் கருப்புகள் தனிமையின் மயமே எம்மானே...... பெண் : மலையுறும் நதியினை போல் அடைந்தேன் கடலை நான் தலைவனின் நிழலினிலே மலரும் குவளை நான் பெண் : காதல் பொதுவாகும் நமை காக்கும் ஓ.... யாரும் மனம் மாற இது போதும் விளைவாய் வருவாய் குழைவாய் பெண் : ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : பொழிந்திடும் நிலவினிலே நனைந்தேன் அருகில் நான் வழிந்திடும் ஒளியினிலே கரைவோம் உருகி நாம் பெண் : காதல் நமை தேற்றும் மடை மாற்றும் இந்த வாழ்க்கை புயல் காட்டும் அதை மாற்றும் துணையாய் இணையாய் வருவாய் பெண் : இருள் வானம் வழி காட்டிடும் நம் காதல் துணை ஆகிடும் பெண் : .............................. பெண் : இரவுகள் மிளிர்கிறதே அழகாய் உறவில்தான் கதவுகள் திறக்கிறதே இணைந்தால் இதயம்தான் பெண் : தேடல் நிறைவேறும் கரையேறும்..... பெண் தோளில் மலை சாய்ந்து இளைப்பாறும் அடலேறே நீ வருவாய் பெண் : இருள் வானம் வழி காட்டிடும் நம் காதல் துணை ஆகிடும் பெண் : இந்த கருக்கினில் மலருது யுகமே இன்ப கருப்புகள் தனிமையின் மயமே எம்மானே......
Song information
Singer: Susha
Music by: Tenma
Release information: From Irandam Ulagaporin Kadaisi Gundu (2019) · Lyricist: Uma Devi
Explore this song
- Singer: Susha
- Film / album: Irandam Ulagaporin Kadaisi Gundu
- Composer: Tenma