Roman script
Singer : Vignesh Ishwar Music by : Tenma Male Part Neduvazhi vilakkae Naduvinil anainthu Unai pirinthenae naan Thaniyaaga … Male Part Suduvazhi manalil Nadanthidum uyiraai Udan vanthaayae Nee thunaiyaaga Male Part Uravu bandham ellam ingu Unnaal dhaanae vandhaadhu Elumbu idhayam ithanaiyum Needhanappa thanthadhu Male Part Neduvazhi vilakkae Naduvinil anainthu Unai pirinthenae naan Thaniyaaga … Male Part Maadaruththu Nee vantha kolam Kannil maraiyala Kovam kalainthu thaediya iravil Un thavippu marakala Male Part Panangaavil lorry senju Thandhaa paasam marakala Pallikoodathil nee vittu vandha Paarva serikala Male Part Uravu bandham ellam ingu Unnaal dhaanae vandhaadhu Elumbu idhayam ithanaiyum Needhanappa thanthadhu Male Part Neduvazhi vilakkae Naduvinil anainthu Unai pirinthenae naan Thaniyaaga … Male Part Nee illanu innum kooda Sariyaa nambala Un seruppula potha mullu Kooda poda manasilla Male Part Soreduthu nee vandha vellam Nenappil dhaanae methakkuthu Saaraya mutham tholayaama Innum mookkil nikkuthu Male Part Uravu bandham ellam ingu Unnaal dhaanae vandhaadhu Elumbu idhayam ithanaiyum Needhanappa thanthadhu Male Part Neduvazhi vilakkae Naduvinil anainthu Unai pirinthenae naan Thaniyaaga … Male Part Suduvazhi manalil Nadanthidum uyiraai Udan vanthaayae Nee thunaiyaaga…
தமிழ்
பாடகர் : விக்னேஷ் ஈஸ்வர் இசையமைப்பாளர் : தென்மா ஆண் : நெடுவழி விளக்கே நடுவினில் அணைந்து உன்னை பிரிந்தேனே நான் தனியாக....... ஆண் : சுடுவழி மணலில் நடந்திடும் உயிராய் உடன் வந்தாயே நீ துணையாக ஆண் : உறவு பந்தம் எல்லாம் இங்கு உன்னால்தானே வந்தது எலும்பு இதயம் இத்தனையும் நீதானப்பா தந்தது ஆண் : நெடுவழி விளக்கே நடுவினில் அணைந்து உன்னை பிரிந்தேனே நான் தனியாக....... ஆண் : மாடறுத்து நீ வந்த கோலம் கண்ணில் மறையல கோவம் கலைந்து தேடிய இரவில் உன் தவிப்பு மறக்கல ஆண் : பனங்காவில் லாரி செஞ்சு தந்த பாசம் மறக்கல பள்ளிகூடத்தில் நீ விட்டு வந்த பார்வை செறிக்கல ஆண் : உறவு பந்தம் எல்லாம் இங்கு உன்னால்தானே வந்தது எலும்பு இதயம் இத்தனையும் நீதானப்பா தந்தது ஆண் : நெடுவழி விளக்கே நடுவினில் அணைந்து உன்னை பிரிந்தேனே நான் தனியாக....... ஆண் : நீ இல்லைன்னு இன்னும்கூட சரியாய் நம்பள உன் செருப்புல பொத்த முள்ளு கூட போட மனசில்ல ஆண் : சோறெடுத்து நீ வந்த வெல்லம் நெனப்பில்தானே மெதக்குது சாராய முத்தம் தொலையாம இன்னும் மூக்கில் நிக்குது ஆண் : உறவு பந்தம் எல்லாம் இங்கு உன்னால்தானே வந்தது எலும்பு இதயம் இத்தனையும் நீதானப்பா தந்தது ஆண் : நெடுவழி விளக்கே நடுவினில் அணைந்து உன்னை பிரிந்தேனே நான் தனியாக....... ஆண் : சுடுவழி மணலில் நடந்திடும் உயிராய் உடன் வந்தாயே நீ துணையாக
Song information
Singer: Vignesh Ishwar
Music by: Tenma
Release information: From Irandam Ulagaporin Kadaisi Gundu (2019) · Lyricist: Muthuvel
Explore this song
- Singer: Vignesh Ishwar
- Film / album: Irandam Ulagaporin Kadaisi Gundu
- Composer: Tenma