Roman script
Singer : Aalup Raja Music by : L. V. Ganesan Male Part Pennae pennae pennae Pennae pennae hoo…hoo .. oo… Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male Part Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Uyirukkul yedho kalandhodudhadi Neeyindri yaarum illai kannae Mudhal murai sirithaai Vizhigalaal kadhaithaai Idhu thaan kaadhal enbadho Male Part Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male Part Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Male Part Kaadhal kodiyaai en mel padara Muzhu jenmam naanum yaasithaeno Neeyum naanum ondraai sera Maru jenmam kooda eduppaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho Male Part Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male Part Manasukkul pudhidhaai Yedho maatramadi Unnaal thaanadi pennae Claps : ……………………. Male Part Anbae ennai nee paarkkum podhu Naanulagam marandhu ponadhaeno Ennarugil nee vandhu nindraal En dhegam kodhithu ponadhaeno Ohohoho ohoho ho Ohohoho ohoho ho Male Part Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo Male Part Pennae pennae pennae Pennae pennae Hoo…hoo .. oo…hooo Undhan kangal rendum Ennai theendi theendi sellumo… Hoo… oo
தமிழ்
பாடகர் : ஆலப் ராஜூ இசையமைப்பாளர் : எல். வி. கணேசன் ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ.....ஹோ....ஓ..... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ....ஓ ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே உயிருக்குள் ஏதோ கலந்தோடுதடி நீயின்றி யாரும் இல்லை கண்ணே முதல் முறை சிரித்தாய் விழிகளால் கதைத்தாய் இதுதான் காதல் என்பதோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ.....ஹோ....ஓ..... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ....ஓ ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால் தாண்டி பெண்ணே ஆண் : காதல் கொடியாய் என்மேல் படர முழு ஜென்மம் நானும் யாசித்தேனோ நீயும் நானும் ஒன்றாய் சேர மறு ஜென்மம் கூட எடுப்பேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ.....ஹோ....ஓ..... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ....ஓ ஆண் : மனசுக்குள் புதிதாய் ஏதோ மாற்றமடி உன்னால்தாண்டி பெண்ணே கைதட்டல்கள் : .............................. ஆண் : அன்பே என்னை நீ பார்க்கும் போது நானுலகம் மறந்து போனதேனோ என்னருகில் நீ வந்து நின்றால் என் தேகம் கொதித்து போனதேனோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஓஓஹோஹோ ஓஹோஹோ ஹோ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ.....ஹோ....ஓ..... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ....ஓ ஆண் : பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே ஹோ.....ஹோ....ஓ..... உந்தன் கண்கள் ரெண்டும் என்னை தீண்டி தீண்டி செல்லுமோ ஹோ....ஓ
Song information
Singer: Aalup Raja
Music by: L. V. Ganesan
Release information: From Aadhiyum Andhamum (2013) · Lyricist: Kaushik
Explore this song
- Singer: Aalup Raja
- Film / album: Aadhiyum Andhamum
- Composer: L. V. Ganesan