Roman script
Singer : Naresh Iyer Music by : L. V. Ganesan Male Part Aaraariraaro Naan paadugindren Un sogam marandhu…thoongadi Un kaayam ellaam Thaanaaga theerum En tholil saaindhu… thoongadi Male Part Kanavaai ellaam Maraindhae pogum Vidindhaal irul Vittu parakkum Unakkaai dhinam Vizhithaen anbae Urangavillaiyae Male Part Kanneer undhan Kannathai thottaal En viral vandhu Thottu thudaikkum Vennilaa melae karaigal ellaam Kuraigal illaiyae Male Part Aaraariraaro Naan paadugindren Un sogam marandhu…thoongadi Male Part Uyirae undhan Unarvil oru Salanam indri Enna ninaippu Valigal ellaam tholaiyum varai Kaavaliruppen Male Part Mul mel undhan Nizhal vizhundhadhaal Kurandhaa vidum Un madhippu Unnai paarkkindra nodi podhumae Uyir pizhaippaen Male Part Aaraariraaro Naan paadugindren Un sogam marandhu…thoongadi Un kaayam ellaam Thaanaaga theerum En tholil saaindhu… thoongadi
தமிழ்
பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : எல். வி. கணேசன் ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி உன் காயம் எல்லாம் தானாக தீரும் என் தோளில் சாய்ந்து....தூங்கடி ஆண் : கனவாய் எல்லாம் மறைந்தே போகும் விடிந்தால் இருள் விட்டு பறக்கும் உனக்காய் தினம் விழித்தேன் அன்பே உறங்கவில்லையே ஆண் : கண்ணீர் உந்தன் கன்னத்தை தொட்டால் என் விரல் வந்து தொட்டு துடைக்கும் வெண்ணிலா மேலே கரைகள் எல்லாம் குறைகள் இல்லையே ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி ஆண் : உயிரே உந்தன் உணர்வில் ஒரு சலனம் இன்றி என்ன நினைப்பு வழிகள் எல்லாம் தொலையும் வரை காவலிருப்பேன் ஆண் : முள் மேல் உந்தன் நிழல் விழுந்தால் குறைந்தா விடும் உன் மதிப்பு உன்னை பார்கின்ற நொடி போதுமே உயிர் பிழைப்பேன் ஆண் : ஆராரிராரோ நான் பாடுகின்றேன் உன் சோகம் மறந்து தூங்கடி உன் காயம் எல்லாம் தானாக தீரும் என் தோளில் சாய்ந்து....தூங்கடி
Song information
Singer: Naresh Iyer
Music by: L. V. Ganesan
Release information: From Aadhiyum Andhamum (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Naresh Iyer
- Film / album: Aadhiyum Andhamum
- Composer: L. V. Ganesan